ஐந்தாவது மக்களவை

(5வது மக்களவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய நாடாளுமன்றத்தின் ஐந்தாவது மக்களவை 1971 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:[1][2]

ஐந்தாவது மக்களவை
நான்காவது மக்களவை ஆறாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1971

முக்கிய உறுப்பினர்கள் தொகு

வகித்த பதவி உறுப்பினர் பெயர் பதவி வகித்த காலம்
மக்களவைத் தலைவர் குர்தியால் சிங் தில்லான் 03-22-71 - 12-01-75
பாலி ராம் பகத் 01-05-76 to 03-25-77
மக்களவைத் துணைத் தலைவர் ஜி.ஜி. ஸ்வெல் 03-27-71 - 01-18-77
பொதுச் செயலர் எஸ். எல். சக்தர் 09-02-64 - 06-18-77

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
  2. "Lok Sabha". Archived from the original on 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாவது_மக்களவை&oldid=3931062" இலிருந்து மீள்விக்கப்பட்டது