9,10-இருபீனைலாந்தரசீன்
வேதிச் சேர்மம்
9,10-இருபீனைலாந்தரசீன் (9,10-diphenylanthracene) என்பது C26H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் சற்று மஞ்சள் தூள் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. 9,10-இருபீனைலாந்தரசீன் வேதி ஒளிர்வு வினைகளில் ஓர் உணர்திறனாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒளிரும் குச்சிகளில் நீல ஒளியை உருவாக்க பயன்படுகிறது. இச்சேர்மம் ஒரு மூலக்கூறு கரிம குறைக்கடத்தியாகும். நீல கரிம ஒளிகாலும் இருமுனையம் மற்றும் கரிம ஒளிகாலும் இருமுனையம் அடிப்படையிலான காட்சிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் அடர்த்தி 1.22 கி/செ.மீ3 ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
9,10-இருபீனைலாந்தரசீன்
| |
இனங்காட்டிகள் | |
1499-10-1 | |
Abbreviations | DPA |
Beilstein Reference
|
1914010 |
ChEBI | CHEBI:51676 |
ChemSpider | 14430 |
EC number | 216-105-1 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 15159 |
| |
UNII | 51BQ8IYQ9U |
பண்புகள் | |
C26H18 | |
வாய்ப்பாட்டு எடை | 330.42 |
தோற்றம் | மஞ்சள் தூள் |
அடர்த்தி | 1.22 கிராம்/செ.மீ3[1] |
உருகுநிலை | 248 முதல் 250 °C (478 முதல் 482 °F; 521 முதல் 523 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Crystal Structure of Solution-Grown 9,10-Diphenylanthracene. A Combined Computational and X-Ray Study". Acta Crystallographica Section B 35 (3): 679–683. 1979. doi:10.1107/s0567740879004428. Bibcode: 1979AcCrB..35..679A.
வெளி இணைப்புகள்
தொகு- Polycyclic aromatic hydrocarbons, Australian National Pollutant Inventory