P-அனிசிக் அமிலம்
p - அனிசிக் அமிலம், 4-மெத்தாக்சிபென்சோயிக் அமிலம் அல்லது டிராகோனிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது, இது அனிசிக் அமிலத்தின் சமபகுதியங்களில் ஒன்றாகும். "அனிசிக் அமிலம்" என்ற சொல் பெரும்பாலும் இந்த வடிவத்தை குறிப்பாக குறிக்கிறது. இது ஒரு வெள்ளை படிகத் திடப் பொருளாகும், இது தண்ணீரில் கரையாதது, ஆல்ககால்களில் அதிகம் கரையக்கூடியது. ஈதர் மற்றும் எதில் அசிடேட்டில் கரையக்கூடியது,
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
IUPAC name
4-மெத்தாக்சிபென்சோயிக் அமிலம்
| |||
Other names
டிரக்கோனிக் அமிலம்
| |||
அடையாளப்படுத்திகள் | |||
3D model (JSmol)
|
|||
ChEBI | |||
ChEMBL | |||
ChemSpider | |||
ECHA InfoCard | 100.002.562 | ||
பப்கெம் <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
|
|||
UNII | |||
CompTox Dashboard (<abbr title="<nowiki>U.S. Environmental Protection Agency</nowiki>">EPA)
|
|||
| |||
பண்புகள் | |||
C8H8O3 | |||
வாய்ப்பாட்டு எடை | 152.149 g·mol−1 | ||
அடர்த்தி | 1.385 g/cm3 | ||
உருகுநிலை | 184 °C (363 °F; 457 K) (sublimation) | ||
கொதிநிலை | 275 to 280 °C (527 to 536 °F; 548 to 553 K) | ||
1 part per 2500 | |||
Structure[2] | |||
monoclinic | |||
P21/a | |||
a = 16.98 Å, b = 10.95 Å, c = 3.98 Å α = 90°, β = 98.7°, γ = 90°
| |||
Formula units (Z)
|
4 | ||
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa). | |||
Infobox references | |||
தொகுப்பு முறை தயாரிப்பு மற்றும் கிடைக்கும் விதம்
தொகுp -அனிசிக் அமிலம் சோம்பில் இயற்கையாகவே காணப்படுகிறது. இது பொதுவாக அனெத்தோல் அல்லது பி-மெத்தாக்ஸிசெட்டோபீனோனின் ஆக்சிஜனேற்றத்தால் பெறப்படுகிறது.
பயன்கள்
தொகுp -அனிசிக் அமிலம் கிருமி நாசினிக்கான பண்புகளைக் கொண்டுள்ளது. இது மிகவும் சிக்கலான கரிமச் சேர்மங்களை தயாரிப்பதில் ஒரு இடைநிலைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Merck Index, 11th Edition, 696
- ↑ Bryan, Robert F. (1967). "An X-ray study of the p-n-alkoxybenzoic acids. Part II. The crystal structure of anisic acid". Journal of the Chemical Society B: Physical Organic: 1311. doi:10.1039/j29670001311. ISSN 0045-6470.