ஃபெடரிக் ஃபேன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஃபெடரிக் ஃபேன் (Frederick Fane, பிறப்பு: ஏப்ரல் 27, 1875, இறப்பு: நவம்பர் 27 1960) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 417 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1906 - 1910 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

ஃபெடரிக் ஃபேன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைn/a
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 14 417
ஓட்டங்கள் 682 18548
மட்டையாட்ட சராசரி 26.23 27.39
100கள்/50கள் 1/3 25/83
அதியுயர் ஓட்டம் 143 217
வீசிய பந்துகள் 0 56
வீழ்த்தல்கள் 0 2
பந்துவீச்சு சராசரி n/a 24.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு n/a 2/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/0 194/0
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Hart, H.G. (1870). The new annual army list, militia list, and Indian civil service list for 1875. p. 307.
  2. "Frederick Fane". CricketArchive.
  3. "No. 30135". இலண்டன் கசெட் (Supplement). 15 June 1917. p. 5989.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபெடரிக்_ஃபேன்&oldid=3889704" இலிருந்து மீள்விக்கப்பட்டது