அகிர் குலம்
அகிர் குலம் (சமசுகிருதம்: அபிரா)[1] என்பது சமசுகிருதமயமாக்கல் செயல்முறையின் ஒரு பகுதியாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாதவர் எனும் சொல்லைப் பயன்படுத்தும் பெரிய ஆயர் சமூகங்களில் உள்ள ஒரு இந்து சாதிப் பிரிவாகும்.[2][3][4] அகிர் குலம் கிட்டத்தட்ட நாடு முழுவதும் பரவியுள்ளது.[5]
குலங்கள்
தொகுயதுவன்சி
தொகுயதுவன்ஷி அகிர்[6] பழங்கால யது அல்லது கிருட்டிணனின் யாதவ வம்சத்தினைச் சேர்ந்த பழங்குடி வம்சாவளி எனத் தங்களைக் கூறுகின்றனர்.[7][8]
நந்தவன்சி
தொகு[9] நந்தவன்சி அகிர்களின் தோற்றம் பற்றிய புராணக் கதை ஒன்று உள்ளது. அரக்கர்களைக் கொல்ல கிருட்டிணன் யமுனை ஆற்றினைக் கவுலிகளுடன் கடந்து சென்றார் என்று விவரிக்கிறது. கிருட்டிணனுடன் ஆற்றைக் கடந்தவர்கள் அகிர் நந்தபன்சி என அழைக்கப்பட்டனர். நந்தவன்சி மற்றும் யதுவன்சி இரு பட்டங்களும் அடிப்படையில் ஒத்ததாக உள்ளன.[10][11][12]
குவால்வன்சி
தொகுகுவால்வன்சி அகிர்[13] வரலாற்று ரீதியாக மாடு மேய்ப்புடன் தொடர்புடையவர்கள். வரலாற்றுப் பேராசிரியர் ராகுல் சுக்லாவின் கூற்றுப்படி, குவால்வன்சி அகிர்கள் பீகாரைத் தவிர, அசாம்கர், வாரணாசி, கோர்காக்பூர், மிர்சாபூர் போன்ற இடங்களில் குடியேறினர்.இவர்கள் கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் விவசாயத் தொழிலை மேற்கொண்டனர். நூற்றாண்டின் தொடக்கத்தில், இவர்கள் பெரிய அளவில் வணிகம் மற்றும் பிற தொழில்களைச் செய்பவர்களாக உருவெடுத்தனர்.[14]
கோசி
தொகுகோசிகள் முக்கியமாக வட இந்தியாவில் காணப்படும் ஒரு சமூகம். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜமீந்தார்களும் சிறு மன்னர்களும் ஆவர்.[15] கோசிகளின் தோற்றத்தை யதுவன்சி அகிர்களின் மூதாதையராகக் கூறப்படும் மன்னர் நந்த் என்பவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.[16][17]
பதாக்
தொகுமகாபனின் அகிர் ராஜாவான திக்பாலிடமிருந்து வந்தவர்கள் என்று பாதக் அகிர்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகார்
தொகுஅகார் என்பது விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இந்து சாதியக் குழு.[18] அகார் பழங்குடியினர் ரோகில்கண்ட் மற்றும் வடமேற்கு மாகாணங்களின் பிற மாவட்டங்கள் வழியாக, மேய்ச்சல் பணியைத் தொடர்ந்து பரவியுள்ளனர். இவர்கள் தங்களை யதுவின் வம்சாவளி என்று கூறுகின்றனர்.[19]
கிருஷ்ணாத்
தொகுகிஷ்னாட் அல்லது கிருஷ்ணாத் பீகார் மாநிலத்தில் வசிக்கும் அகிர் குலத்தினர்.[20][21]
மஜ்ராத்
தொகுமஜ்ராத் என்பவர்கள் பீகார் மாநிலத்தில் வசிக்கும் அகிர் குலத்தினர்[22][23] என்றும் இவர்கள் மது மன்னரின் வழிவந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.[சான்று தேவை]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Garg, Gaṅgā Rām (1992). Encyclopaedia of the Hindu world, Volume 1 By Gaṅgā Rām Garg, Page no. 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170223740. பார்க்கப்பட்ட நாள் 2010-11-11.
- ↑ Mandelbaum, David Goodman (1970). Society in India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-01623-1.
- ↑ Jaffrelot, Christophe (2003). India's silent revolution: the rise of the lower castes in North India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-12786-8. Quote: "In his typology of low caste movements, (M. S. A.) Rao distinguishes five categories. The first is characterised by 'withdrawal and self-organisation'. ... The second one, illustrated by the Yadavs, is based on the claim of 'higher varna status' and fits with Sanskritisation pattern. ..."
- ↑ Fox, Mr. (1971). Kin, Clan, Raja, and Rule: Statehinterland Relations in Preindustrial India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520018075.
- ↑ Singh, Bhrigupati (2021). Poverty and the Quest for Life Spiritual and Material Striving in Rural India. University of Chicago Press. p. 21, 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226194684.
- ↑ Michelutti, Lucia (2002). Sons of Krishna: the politics of Yadav community formation in a North Indian town (PDF). p. 89.
- ↑ Gupta, Dipankar (2021). Caste in Question. SAGE Publication. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132103455.
- ↑ Gupta, Dipankar (2021). Caste in Question. SAGE Publication. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132103455.
Their original caste title was Ahir. The idea of a unique Krishnavanshi kinship category which fuses traditional subdivisions Yaduvanshi, Nandavanshi and Goallavanshi into a single endogamous unit
- ↑ Michelutti, Lucia (2008). The vernacularisation of democracy: Politics, caste, and religion in India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415467322.
- ↑ Lok Nath Soni (2000). The Cattle and the Stick: An Ethnographic Profile of the Raut of Chhattisgarh. Anthropological Survey of India, Government of India, Ministry of Tourism and Culture, Department of Culture, 2000 Original from the University of Michigan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185579573.
- ↑ Gopal Chowdhary (2014). The Greatest Farce of History. Partridge Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781482819250.
- ↑ Gupta, Dipankar (2021). Caste in Question. BookRix. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132103455.
Their original caste title was Ahir. The idea of a unique Krishnavanshi kinship category which fuses traditional subdivisions Yaduvanshi, Nandavanshi and Goallavanshi into a single endogamous unit
- ↑ Ratan Mani Lal (May 11, 2014). "Azamgarh: Why Mulayam cannot take Yadav votes for granted". Ratan Mani Lal. firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 11 July 2015.
- ↑ Lucia Michelutti, Sons of Krishna: the politics of Yadav community formation in a North Indian town (2002) London School of Economics and Political Science University of London, p.90-98
- ↑ Ravindra K. Jain (2002). Between History and Legend: Status and Power in Bundelkhand. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125021940.
- ↑ Provinces (India), Central. Central Provinces District Gazetteers. Printed at the Pioneer Press.
- ↑ Oliver Mendelsohn,Marika Vicziany (1998). The Untouchables: Subordination, Poverty and the State in Modern India Volume 4 of Contemporary South Asia. Cambridge University Press. pp. xi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521556712.
- ↑ Subodh Kapoor (2002). Indian Encyclopaedia, Volume 1. Genesis Publishing Pvt Ltd. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788177552577.
- ↑ Bihar (India). Bihar District Gazetteers: Bhagalpur. Superintendent, Secretariat Press, Bihar.
- ↑ The National Geographical Journal of India. National Geographical Society of India.
- ↑ Bihar (India) (1957). Bihar District Gazetteers: Bhagalpur (in ஆங்கிலம்). Superintendent, Secretariat Press, Bihar.
- ↑ The National Geographical Journal of India (in ஆங்கிலம்). National Geographical Society of India. 1975.