அகோகோதே-11/அததொ-P-10

அகோகோதே-11/ அததொ - P - 10 ( WASP - 11/HAT - P - 10) ஒரு இரும விண்மீன் ஆகும். இது ஒரு முதன்மை வரிசை ஆரஞ்சுக் குறுமீனாகும். இதன் துணை நிலை அமைப்பு 42 வானியல் அலகு நீட்பித்த பிரிப்புடன் M வகைக்- குறுமீனாகும் இது. 424 ஒளி ஆண்டுகள் தொலைவில் மேழம் விண்மீன் குழுவில் அமைந்துள்ளது.[10][11][9][1] .[2][12]

WASP-11/HAT-P-10
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Aries
வல எழுச்சிக் கோணம் 03h 09m 28.5434s[1]
நடுவரை விலக்கம் +30° 40′ 24.863″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.57 ± 0.15[2]
இயல்புகள்
விண்மீன் வகைK3V[3]
தோற்றப் பருமன் (B)12.58 ± 0.30[2]
தோற்றப் பருமன் (V)11.57 ± 0.15[2]
தோற்றப் பருமன் (J)10.015 ± 0.020[4]
தோற்றப் பருமன் (H)9.560 ± 0.019[4]
தோற்றப் பருமன் (K)9.421 ± 0.017[4]
மாறுபடும் விண்மீன்planetary transit[5]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 3.334(68) மிஆசெ/ஆண்டு
Dec.: −44.433(53) மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)7.6997 ± 0.0579[1] மிஆசெ
தூரம்424 ± 3 ஒஆ
(129.9 ± 1.0 பார்செக்)
விவரங்கள் [6]>
WASP-11 A
திணிவு0.77 ± 0.02[7] M
ஆரம்0.74 ± 0.01[7] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.58 ± 0.02[7]
ஒளிர்வு0.28 ± 0.002[7] L
வெப்பநிலை4,884±16[7] கெ
சுழற்சி வேகம் (v sin i)1.9 ± 0.9[8] கிமீ/செ
அகவை8.7 ± 3.5[7] பில்.ஆ
WASP-11 B
திணிவு0.34 M
வெப்பநிலை3,494±37[9] K
வேறு பெயர்கள்
HAT-P-10, Gaia DR3 123376685084303360, WASP 11, TYC 2340-1714-1, GSC 02340-01714, 2MASS J03092855+3040249[2]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
Extrasolar Planets
Encyclopaedia
data

கோள் அமைப்பு

தொகு

அகோகோதே-11பி/ அததொ - P - 10 என்பது ஒரு அரை வியாழன் ஒத்த கோளாகும்.இது கோள்கடப்பு முறையால் அகல் கோணக் கோள் தேட்டத் திட்டத்தாலும் அங்கேரியத் தன்னியக்கத் தொலைநோக்கி வலைப்பினையத்தாலும் கன்டறியப்பட்டது.

அகோகோதே-11/அததொ-P-10 தொகுதி[13]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.532+0.020
−0.021
 MJ
0.04376+0.00071
−0.00067
3.7224793±0.0000007 <0.03

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "SIMBAD query result: NAME HAT P-10 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-05-05.
  3. West, R. G. et al. (2009). "The sub-Jupiter mass transiting exoplanet WASP-11b". Astronomy and Astrophysics 502 (1): 395–400. doi:10.1051/0004-6361/200810973. Bibcode: 2009A&A...502..395W. http://www.aanda.org/articles/aa/full_html/2009/28/aa10973-08/aa10973-08.html. 
  4. 4.0 4.1 4.2 Skrutskie, Michael F.; Cutri, Roc M.; Stiening, Rae; Weinberg, Martin D.; Schneider, Stephen E.; Carpenter, John M.; Beichman, Charles A.; Capps, Richard W. et al. (1 February 2006). "The Two Micron All Sky Survey (2MASS)". The Astronomical Journal 131 (2): 1163–1183. doi:10.1086/498708. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2006AJ....131.1163S. https://ui.adsabs.harvard.edu/abs/2006AJ....131.1163S/abstract.  Vizier catalog entry
  5. Bakos, G. Á. et al. (2009). "HAT-P-10b: A Light and Moderately Hot Jupiter Transiting A K Dwarf". The Astrophysical Journal 696 (2): 1950–1955. doi:10.1088/0004-637X/696/2/1950. Bibcode: 2009ApJ...696.1950B. 
  6. Quarles, Billy; Li, Gongjie; Kostov, Veselin; Haghighipour, Nader (2020), "Orbital Stability of Circumstellar Planets in Binary Systems", The Astronomical Journal, 159 (3): 80, arXiv:1912.11019, Bibcode:2020AJ....159...80Q, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ab64fa, S2CID 209444271
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 Bonfanti, A. et al. (2015). "Revising the ages of planet-hosting stars". Astronomy and Astrophysics 575 (18): A18. doi:10.1051/0004-6361/201424951. Bibcode: 2015A&A...575A..18B. http://www.aanda.org/articles/aa/full_html/2015/03/aa24951-14/aa24951-14.html. 
  8. Torres, Guillermo et al. (2012). "Improved Spectroscopic Parameters for Transiting Planet Hosts". The Astrophysical Journal 757 (2): 161. doi:10.1088/0004-637X/757/2/161. Bibcode: 2012ApJ...757..161T. 
  9. 9.0 9.1 Piskorz, Danielle; Knutson, Heather A.; Ngo, Henry; Muirhead, Philip S.; Batygin, Konstantin; Crepp, Justin R.; Hinkley, Sasha; Morton, Timothy D. (2015), "Friends of Hot Jupiters. III. An Infrared Spectroscopic Search for Low-Mass Stellar Companions", The Astrophysical Journal, 814 (2): 148, arXiv:1510.08062, Bibcode:2015ApJ...814..148P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/814/2/148, S2CID 11525988
  10. "SIMBAD query result: NAME HAT P-10 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-05-05.
  11. Mayor, M; Marmier, M; Lovis, C; Udry, S; Ségransan, D; Pepe, F; Benz, W; Bertaux, J. -L; Bouchy, F; Dumusque, X; Lo Curto, G; Mordasini, C; Queloz, D; Santos, N. C (2011). "The HARPS search for southern extra-solar planets XXXIV. Occurrence, mass distribution and orbital properties of super-Earths and Neptune-mass planets". arXiv:1109.2497 [astro-ph.EP].
  12. Mayor, M; Marmier, M; Lovis, C; Udry, S; Ségransan, D; Pepe, F; Benz, W; Bertaux, J. -L; Bouchy, F; Dumusque, X; Lo Curto, G; Mordasini, C; Queloz, D; Santos, N. C (2011). "The HARPS search for southern extra-solar planets XXXIV. Occurrence, mass distribution and orbital properties of super-Earths and Neptune-mass planets". arXiv:1109.2497 [astro-ph.EP].
  13. Bonomo, A. S. et al. (2017). "The GAPS Programme with HARPS-N at TNG. XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy and Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B. https://www.aanda.org/articles/aa/full_html/2017/06/aa29882-16/aa29882-16.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-11/அததொ-P-10&oldid=3823241" இலிருந்து மீள்விக்கப்பட்டது