அகோகோதே-19
அகோகோதே-19 (WASP - 19) என்பது முறைப்படி வாட்டில் என்று பெயரிடப்பட்ட[8] ஒரு விண்மீன் ஆகும் , இது தெற்கு அரைக்கோளத்தின் வேலா விண்மீன் குழுவில் சுமார் 869 ஒளியாண்டுகள் (266 புடைநொடிகள்) தொலைவில் அமைந்துள்ளது.[9] இந்த விண்மீன் இறுக்கமான வட்டணையில் பரவும் சூடான வியாழன் வகைக் கோளை வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Vela[1] |
வல எழுச்சிக் கோணம் | 09h 53m 40.07656s[2] |
நடுவரை விலக்கம் | −45° 39′ 33.0572″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 12.312 ± 0.017[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G8V |
தோற்றப் பருமன் (B) | 13.58 |
தோற்றப் பருமன் (R) | 12.17 |
தோற்றப் பருமன் (I) | 11.35 |
தோற்றப் பருமன் (J) | 10.911 ± 0.026[4] |
தோற்றப் பருமன் (H) | 10.602 ± 0.022[4] |
தோற்றப் பருமன் (K) | 10.481 ± 0.023[4] |
B−V color index | 1.3 |
V−R color index | 0.1 |
R−I color index | 0.82 |
மாறுபடும் விண்மீன் | planetary transit |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 21.41±0.95[2] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −35.457 மிஆசெ/ஆண்டு Dec.: 17.378 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 3.7516 ± 0.0090[2] மிஆசெ |
தூரம் | 869 ± 2 ஒஆ (266.6 ± 0.6 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 5.3 |
விவரங்கள் [5] | |
திணிவு | 0.97±0.02[6] M☉ |
ஆரம் | 0.885+0.086 −0.084 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.45 ± 0.05[7] |
ஒளிர்வு | 0.71 L☉ |
வெப்பநிலை | 5568 ± 71[7] கெ |
சுழற்சி | 11.76±0.09 d |
சுழற்சி வேகம் (v sin i) | 4.0 ± 1.0[7] கிமீ/செ |
அகவை | 9.95±2.49 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
அகோகோதே - 19 சூரியனை விட பழமையானது , சூரிய ஒளிக்கு மேலே அடர்தனிமங்களின் ஒரு பகுதியை கொண்டுள்ளது. இது மாபெரும் கோளால் நெருக்கமான வட்டணையில் உருவாக்கப்பட்ட ஒதங்களால் வேகமாகச் சுழல்கிறது.
பெயரிடல்
தொகுஅகோகோதே - 19 என்ற பெயர் அகல் கோணக் கோள் தேட்டத் திட்டத்தின்வழி ஒரு கோளைக் கொண்ட 19 வது விண்மீன் என்பதை இது குறிக்கிறது.
2022 ஆகத்தில் , இந்தக் கோள் அமைப்பு மூன்றாவது பெயர் புற உலகங்கள் திட்டத்தால் பெயரிடப்பட்ட 20 அமைப்புகளில் சேர்க்கப்பட்டது. ஏர்ௐஅப்பட்ட பெயர்கள் வீலர்ஸ் ஹில்லில் உள்ள பிராண்டன் பார்க் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஒரு குழுவால் முன்மொழியப்பட்டு ஜூன் 2023 இல் அறிவிக்கப்பட்டன. அகோகோதே - 19 விண்மீனுக்கு " வாட்டில் " என்று பெயரிடப்பட்டது மேலும் அதன் கோளுக்கு " பாங்க்சியா " என்று பெயரிடப்பட்டது. இது தாவரப் பேரினமான வாட்டிலையும் (குறிப்பாக கோல்டன் வாட்டில் அக்கேசியா பைக்னந்தா) பாங்க்சியாவையும் (குறிப்பாக ஸ்கார்லெட் பாங்க்சியா பாங்க்சியாக் கோக்கினியா) குறிக்கிறது.
கோள் அமைப்பு
தொகு2009 ஆம் ஆண்டில், அகல் கோணக் கோள் தேட்டத் திட்டம் , இந்த விண்மீனுக்கு மிக அருகில் ஒரு சூடான வியாழன் வகை புறக்கோள் அகோகோதே - 19பி சுற்றிவருவதாகவும், அந்தக் காலத்தில் அறியப்பட்ட எந்தக் கடப்புவகைப் புறக்கோளினும் குறுகிய வட்டணை அலைவுநேரத்துடன் அமைவதாகவும் அறிவித்தது.[9]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b / Banksia | 1.168±0.023 MJ | 0.01634 ± 0.00019 | 0.7888396 ± 0.00000010 | 0 |
மேலும் காண்க
தொகு- சூரியனுக்கு அப்பாற்பட்ட கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ Roman, Nancy G. (1987). "Identification of a Constellation From a Position". Publications of the Astronomical Society of the Pacific 99 (617): 695–699. doi:10.1086/132034. Bibcode: 1987PASP...99..695R. Vizier query form
- ↑ 2.0 2.1 2.2 2.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ Maxted, P. F. L. et al. (2011). "UBV(RI)C photometry of transiting planet hosting stars". Monthly Notices of the Royal Astronomical Society 418 (2): 1039–1042. doi:10.1111/j.1365-2966.2011.19554.x. Bibcode: 2011MNRAS.418.1039M.
- ↑ 4.0 4.1 4.2 Skrutskie, Michael F.; Cutri, Roc M.; Stiening, Rae; Weinberg, Martin D.; Schneider, Stephen E.; Carpenter, John M.; Beichman, Charles A.; Capps, Richard W. et al. (1 February 2006). "The Two Micron All Sky Survey (2MASS)". The Astronomical Journal 131 (2): 1163–1183. doi:10.1086/498708. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6256. Bibcode: 2006AJ....131.1163S. https://ui.adsabs.harvard.edu/abs/2006AJ....131.1163S/abstract. Vizier catalog entry
- ↑ Maxted, P. F. L.; Serenelli, A. M.; Southworth, J. (2015), "A comparison of gyrochronological and isochronal age estimates for transiting exoplanet host stars", Astronomy & Astrophysics, 577: A90, arXiv:1503.09111, Bibcode:2015A&A...577A..90M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201525774, S2CID 53324330
- ↑ 6.0 6.1 Dragomir, Diana; Kane, Stephen R.; Pilyavsky, Genady; Mahadevan, Suvrath; Ciardi, David R.; Zachary Gazak, J.; Gelino, Dawn M.; Payne, Alan et al. (2011). "Terms Photometry of Known Transiting Exoplanets". The Astronomical Journal 142 (4): 115. doi:10.1088/0004-6256/142/4/115. Bibcode: 2011AJ....142..115D.
- ↑ 7.0 7.1 7.2 Torres, Guillermo et al. (2012). "Improved Spectroscopic Parameters for Transiting Planet Hosts". The Astrophysical Journal 757 (2): 161. doi:10.1088/0004-637X/757/2/161. Bibcode: 2012ApJ...757..161T.
- ↑ "2022 Approved Names". nameexoworlds.iau.org. IAU. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023.
- ↑ 9.0 9.1 Hebb, L. et al. (2010). "WASP-19b: The Shortest Period Transiting Exoplanet Yet Discovered". The Astrophysical Journal 708 (1): 224–231. doi:10.1088/0004-637X/708/1/224. Bibcode: 2010ApJ...708..224H.
- ↑ Mancini, L. et al. (2013). "Physical properties, transmission and emission spectra of the WASP-19 planetary system from multi-colour photometry". Monthly Notices of the Royal Astronomical Society 436 (1): 2–18. doi:10.1093/mnras/stt1394. Bibcode: 2013MNRAS.436....2M.