அகோகோதே-56
அகோகோதே-56 (WASP - 56) என்பது கோமா பெரினிசு விண்மீன் குழுவில் உள்ள G6 என்ற கதிர்நிரல்வகை கொண்ட சூரியனைப் போன்ற விண்மீனாகும்.[6] இதன் தோற்றப் பொலிவுப் பருமை 11.48 ஆகும். படிமமாக்க நுட்பத்தைப் பயன்படுத்தி கலார் ஆல்டோ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட நோக்கீடுகள் , 3.4 வில்நொடிகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு துணை விண்மீனைக் கண்டறிந்தன. இருப்பினும் இது உண்மையான இருமத் துணை விண்மீனா அல்லது ஒளியியல் இரட்டை விண்மீனா என்பது தெரியவில்லை.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Coma Berenices |
வல எழுச்சிக் கோணம் | 12h 13m 27.8904s[1] |
நடுவரை விலக்கம் | +23° 03′ 20.459″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.48[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G6[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 4.636 கிமீ/செ |
Proper motion (μ) | RA: −36.262±0.810[1] மிஆசெ/ஆண்டு Dec.: 0.871±0.590[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 3.0865 ± 0.0511[1] மிஆசெ |
தூரம் | 1,060 ± 20 ஒஆ (324 ± 5 பார்செக்) |
விவரங்கள் [4] | |
திணிவு | 1.107±0.024[5] M☉ |
ஆரம் | 1.112+0.026 −0.022[5] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.45 ± 0.1 |
வெப்பநிலை | 5600 ± 100 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 1.5 ± 0.9 கிமீ/செ |
அகவை | 6.2+3.0 −2.1[5] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கோள் அமைப்பு
தொகு2011 ஆம் ஆண்டில் அகல் கோணக் கோள் தேட்டத் திட்டக் குழுவால் கடப்புசார் ஒளி அளவீடு வழி கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோள்.இதில் உள்ளது. கண்காணிப்பு பருவங்களில் பதினான்கு மாற்றங்கள் காணப்பட்டன ஒவ்வொன்றும் 214 மணித்துளிகள் நீடித்தன. இவை விண்மீன்களின் பொலிவை 14 மில்லிப்பருமைகள் அளவு குறைத்தது. இந்தக் கோள் வியாழன் விட 0.6 மடங்கு கூட பொருண்மை கொண்டது. மேலும், இது 4.6 நாட்கள் வட்டணை அலைவுநேரத்தைக் கொண்டுள்ளது. கோளில் அடர்பொன்ம பெரிய அகடு இருக்கலாம்.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.599+0.040 −0.039 MJ |
0.05614+0.00040 −0.00041 |
4.6171010±0.000003 | <0.082 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A et al. (2016). "Gaia Data Release 1. Summary of the astrometric, photometric, and survey properties". Astronomy and Astrophysics 595: A2. doi:10.1051/0004-6361/201629512. Bibcode: 2016A&A...595A...2G. https://www.aanda.org/articles/aa/full_html/2016/11/aa29512-16/aa29512-16.html.Gaia Data Release 1 catalog entry
- ↑ Høg, E. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27–L30. Bibcode: 2000A&A...355L..27H.
- ↑ "Cl* Melotte 111 AV 561". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 9 September 2013.
- ↑ Faedi, F. (2013). "WASP-54b, WASP-56b, and WASP-57b: Three new sub-Jupiter mass planets from SuperWASP". Astronomy & Astrophysics 551: A73. doi:10.1051/0004-6361/201220520. Bibcode: 2013A&A...551A..73F.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Bonomo, A. S.; Desidera, S.; Benatti, S.; Borsa, F.; Crespi, S.; Damasso, M.; Lanza, A. F.; Sozzetti, A. et al. (2017). "The GAPS Programme with HARPS-N@TNG XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy & Astrophysics A107: 602. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B.
- ↑ "Coma Berenices, constellation boundary". The Constellations (International Astronomical Union). http://www.iau.org/public/constellations/#com. பார்த்த நாள்: 27 February 2014.