அகோகோதே-58 (WASP - 58) எனும் ஒரு G - வகை முதன்மை வரிசை விண்மீன் சுமார் 955 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு செங்குறுமீனைக் கொண்ட ஒருஈரும விண்மீன் அமைப்பு ஆகும். அகோகோதே - 58 80% மடங்கு சூரிய இரும்பைக் கொண்ட அடர்தனிமங்களில் சற்றே குறைந்துள்ளது. அகோகோதே - 58 சூரியனை விட 12.8 - 10.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானது.

WASP-58
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Lyra
வல எழுச்சிக் கோணம் 18h 18m 48.2531s[1]
நடுவரை விலக்கம் 45° 10′ 19.2592″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.66[2]
இயல்புகள்
விண்மீன் வகைG2V[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-28.708[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 32.579[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 47.140[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)3.4147 ± 0.0214[1] மிஆசெ
தூரம்955 ± 6 ஒஆ
(293 ± 2 பார்செக்)
சுற்றுப்பாதை[3]
PrimaryWASP-58A
CompanionWASP-58B
Semi-major axis (a)1.281±0.002"
(384±64 AU)
விவரங்கள் [4]
WASP-58A
திணிவு0.940±0.100 M
ஆரம்1.17±0.13 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.23±0.1[5]
வெப்பநிலை6039±55[5] கெ
சுழற்சி22.6+11.7
−6.1
d[6]
சுழற்சி வேகம் (v sin i)2.8±0.9 கிமீ/செ
அகவை12.80+0.20
−2.10
பில்.ஆ
WASP-58B
வெப்பநிலை3396±53[3] K
வேறு பெயர்கள்
Gaia DR2 2115245554756763392, TYC 3525-76-1, 2MASS J18184825+4510192[7]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதே - 58A விண்மீனின் கதிர்நிரலில் இலித்தியம் கண்டறியப்பட்டது , இது விண்மீனை அதன் மேம்பட்ட வயதிற்கு முரண்பாடாக மாற்றுகிறது.[2]

2015 ஆம் ஆண்டில் பல்வகை ஆய்வுகள் ஒரு செங்குறுமீன் துணையைக் கண்டறிந்தன [8] இது WASP-58A இலிருந்து 1.281 ±0.002″ வில்நொடி அளவுக்குப் பிரிக்கப்பட்டிருந்தது, மேலும் இது 2016 இல் ஈர்ப்பு விசையுடன் பிணைக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்பட்டது.

கோள் அமைப்பு

தொகு

2012 ஆம் ஆண்டில், முதன்மை அகோகோதே-58ஏ விண்மீனைச் சுற்றிவரும் ஒரு இறுக்கமான, வட்டணையில், வெப்பமான வியாழன் ஒத்த கோள் அகோகோதே-58 வ்பி கண்டறியப்பட்டது. கோளின் சமனிலை வெப்பநிலை 1270±80 ஆகும்.

WASP-58 தொகுதி[4]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.899+0.074
−0.072
 MJ
0.0562+0.0019
−0.0020
5.017180±0.000011 <0.044

மேற்கோள்கள்

தொகு

References

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 Hébrard, G.; et al. (2012), "WASP-52b, WASP-58b, WASP-59b, and WASP-60b: Four new transiting close-in giant planets", Astronomy & Astrophysics, pp. A134, arXiv:1211.0810, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201220363 {{citation}}: Missing or empty |url= (help)
  3. 3.0 3.1 Ngo, Henry; Knutson, Heather A.; Hinkley, Sasha; Bryan, Marta; Crepp, Justin R.; Batygin, Konstantin; Crossfield, Ian; Hansen, Brad; Howard, Andrew W.; Johnson, John A.; Mawet, Dimitri; Morton, Timothy D.; Muirhead, Philip S.; Wang, Ji (2016), "FRIENDS OF HOT JUPITERS. IV. STELLAR COMPANIONS BEYOND 50 au MIGHT FACILITATE GIANT PLANET FORMATION, BUT MOST ARE UNLIKELY TO CAUSE KOZAI–LIDOV MIGRATION", The Astrophysical Journal, 827 (1): 8, arXiv:1606.07102, Bibcode:2016ApJ...827....8N, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/0004-637X/827/1/8, S2CID 41083068
  4. 4.0 4.1 Bonomo, A. S.; et al. (2017), "The GAPS Programme with HARPS-N at TNG", Astronomy & Astrophysics, 602: A107, arXiv:1704.00373, Bibcode:2017A&A...602A.107B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201629882, S2CID 118923163
  5. 5.0 5.1 Andreasen, D. T.; Sousa, S. G.; Tsantaki, M.; Teixeira, G. D. C.; Mortier, A.; Santos, N. C.; Suárez-Andrés, L.; Delgado-Mena, E.; Ferreira, A. C. S. (2017), "SWEET-Cat update and FASMA", Astronomy & Astrophysics, 600: A69, arXiv:1703.06671, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201629967, S2CID 119534579
  6. Brown, D. J. A. (2014), "Discrepancies between isochrone fitting and gyrochronology for exoplanet host stars?", Monthly Notices of the Royal Astronomical Society, 442 (2): 1844–1862, arXiv:1406.4402, Bibcode:2014MNRAS.442.1844B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stu950
  7. "WASP-58". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  8. Wöllert, Maria; Brandner, Wolfgang; Bergfors, Carolina; Henning, Thomas (2015), "A Lucky Imaging search for stellar companions to transiting planet host stars", Astronomy & Astrophysics, pp. A23, arXiv:1507.01938, Bibcode:2015A&A...575A..23W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201424091 {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-58&oldid=3823995" இலிருந்து மீள்விக்கப்பட்டது