அகோகோதே - 26
அகோகோதே-26 (WASP-26) என்பது திமிங்கில விண்மீன் குழுவில் உள்ள ஒரு மஞ்சள் முதன்மை வரிசை விண்மீனாகும் .
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox | |
---|---|
பேரடை | Cetus |
வல எழுச்சிக் கோணம் | 00h 18m 24.7008s[1] |
நடுவரை விலக்கம் | -15° 16′ 02.2775″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.30[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G0V |
B−V color index | 0.32 |
J−H color index | 0.246 |
J−K color index | 0.411 |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 9.60±0.54[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 27.416±0.022[1] மிஆசெ/ஆண்டு Dec.: -24.454±0.021[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 3.9574 ± 0.0247[1] மிஆசெ |
தூரம் | 824 ± 5 ஒஆ (253 ± 2 பார்செக்) |
விவரங்கள் [3][4][5][6] | |
திணிவு | 1.09±0.01 M☉ |
ஆரம் | 1.284±0.035 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.40±0.01 |
ஒளிர்வு | 1.26 L☉ |
வெப்பநிலை | 6015±55 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 3.9±0.4 கிமீ/செ |
அகவை | 6±2 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
WASP-26, TYC 5839-876-1, DENIS J001824.6-151601, 2MASS J00182469-1516022, Gaia DR2 2416782701664155008[7] | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
விண்மீன் பான்மைகள்
தொகுஅகோகோதே - 26 என்பது முதன்மை வரிசை விட்டு வெளியேறுவதற்கு அணுக்கமான ஒரு பழைய விண்மீனாகும் , மேலும் இது ஒரு பரந்த இரும விண்மீனின் ஒரு பகுதியாகும்[3] கணிக்கப்பட்ட பிரிப்பு 3800 வானியல் அலகுகள் ஆகும். அதன் துணையன் 4600 கெ.விளைவுறு வெப்பநிலையையும் 13.6 தோற்றப் பொலிவுப் பருமையையும் கொண்ட செங்குறுமீன் ஆகும். [8] - 26 ஆனது F7 வகை முதன்மை வரிசை விண்மீனுக்கு அருகில் உள்ள சராசரி புறஊதா ஒளிப் பாயத்துடன் அடிக்கடி வெடிப்பதால் கூடுதலாக அளவு புற ஊதா ஒளியை உமிழ்கிறது.
கோள் அமைப்பு
தொகு" சூடான வியாழன் " வகை கோளான அகோகோதே-26பி, 2010 இல் WASP-26 விண்மீனைச் சுற்றிவருவது கண்டுபிடிக்கப்பட்டது[3] கோள் 1660 ±40 கெ. சமநிலை வெப்பநிலையைக் கொண்டுள்ளது, ஆனால் அளவிடப்பட்ட வெப்பநிலை 1775 கெ. அளவை சற்று உயர்வாக இருக்கும், மேலும் கோளின்ன் பகல் மற்றும் இரவு பக்கங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை. [9] உரோசியர் மெக்ளாலின் விளைவைப் பயன்படுத்தி 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிக விண்மீன் இரைச்சல் காரணமாக, தாய் விண்மீனின்ன் நிலநடுவரைத் தளத்திற்கான கோள்களின் வட்டணையின் சாய்வைக் கண்டறிய முடியவில்லை, [5] ஆனால் தொடக்கக் கட்டுப்பாடு -34 +36
−26 ° என 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. [10]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 1.02±0.03 MJ | 0.0400±0.0003 | 2.75660±0.00001 | 0 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ Høg, E. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27–L30. Bibcode: 2000A&A...355L..27H.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Smalley, B.; Anderson, D. R.; Collier Cameron, A.; Gillon, M.; Hellier, C.; Lister, T. A.; Maxted, P. F. L.; Queloz, D. et al. (2010). "WASP-26b: A 1-Jupiter-mass planet around an early-G-type star". Astronomy and Astrophysics 520: A56. doi:10.1051/0004-6361/201014705. Bibcode: 2010A&A...520A..56S.
- ↑ A. Bonfanti, S. Ortolani, and V. Nascimbeni, "Age consistency between exoplanet hosts and field stars", 2016
- ↑ 5.0 5.1 Anderson, D. R.; Collier Cameron, A.; Gillon, M.; Hellier, C.; Jehin, E.; Lendl, M.; Queloz, D.; Smalley, B. et al. (2011). "Spin-orbit measurements and refined parameters for the exoplanet systems WASP-22 and WASP-26". Astronomy & Astrophysics 534: A16. doi:10.1051/0004-6361/201117597. Bibcode: 2011A&A...534A..16A.
- ↑ 6.0 6.1 Southworth, John; Hinse, T. C.; Burgdorf, M.; Calchi Novati, S.; Dominik, M.; Galianni, P.; Gerner, T.; Giannini, E. et al. (2014). "High-precision photometry by telescope defocussing – VI. WASP-24, WASP-25 and WASP-26★". Monthly Notices of the Royal Astronomical Society 444 (1): 776–789. doi:10.1093/mnras/stu1492. Bibcode: 2014MNRAS.444..776S.
- ↑ "WASP-26". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2022-02-19.
- ↑ Evgenya L. Shkolnik, "AN ULTRAVIOLET INVESTIGATION OF ACTIVITY ON EXOPLANET HOST STARS", 2013
- ↑ Mahtani, D. P.; Maxted, P. F. L.; Anderson, D. R.; Smith, A. M. S.; Smalley, B.; Tregloan-Reed, J.; Southworth, J.; Madhusudhan, N. et al. (2013). "Warm Spitzer occultation photometry of WASP-26b at 3.6 and 4.5 μm". Monthly Notices of the Royal Astronomical Society 432 (1): 693–701. doi:10.1093/mnras/stt505. Bibcode: 2013MNRAS.432..693M.
- ↑ Albrecht, Simon; Winn, Joshua N.; Johnson, John A.; Howard, Andrew W.; Marcy, Geoffrey W.; Butler, R. Paul; Arriagada, Pamela; Crane, Jeffrey D.; Shectman, Stephen A. (2012), "Obliquities of Hot Jupiter host stars: Evidence for tidal interactions and primordial misalignments", The Astrophysical Journal, p. 18, arXiv:1206.6105, Bibcode:2012ApJ...757...18A, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/757/1/18
{{citation}}
: Missing or empty|url=
(help)