அக்கா (திரைப்படம்)

அக்கா (Akka) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், கே. ஆர். விஜயா உட்படப் பலர் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்துள்ளார்.[2]

அக்கா
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஆர். எஸ். சோமநாதன்
மதுரா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்கணேஷ்
கே. ஆர். விஜயா
வெளியீடுஅக்டோபர் 22, 1976
நீளம்3670 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Ashish Rajadhyaksha, Paul Willemen & Professor of Critical Studies Paul Willemen (2014). Encyclopedia of Indian Cinema. Routledge. பக். 574. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135943189. 
  2. "M. S. Viswanathan (1928–2015)". IMDb. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கா_(திரைப்படம்)&oldid=3674625" இலிருந்து மீள்விக்கப்பட்டது