அக்டேயா யபோனிகா
அக்டேயா யபோனிகா (தாவரவியல் பெயர்: Actaea japonica, the Japanese bugbane) என்பது பூக்கும் தாவர இனங்களில் ஒன்றாகும். இவ்வினத்தின் தாவரக் குடும்பம் இரனன்குலேசியே ஆகும்.[2] இதன் பிறப்பிடம் நடு சீனாவும், தென்சீனாவும், ஆய்னான் என்ற சீன சிறு மாகாணமும் ஆகும். தென் கொரியாவின் யோசூ(Jeju) தீவும், யப்பான் நாட்டின் நடு மற்றும் தெற்கு பகுதிகளிலும் இவ்வினம், அகணியத் தாவரமாகக் காணப்படுகின்றன. இது பல்லாண்டுத் தாவரம் ஆகும். மரகந்த சேர்க்கையை நடத்தும் உயிரிகள், ஆண்டு முழுவதும் வளரும் இத்தாவரத்தால் ஈர்க்கப்படுகின்றன என இரயால் (Royal) தோட்டக் கழக ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.[2]
அக்டேயா யபோனிகா | |
---|---|
பூக்காம்புகள் 1 m (3 அடி)வரை நீளக்கூடியது | |
இலகள்75 cm (30 அங்) அகலம் வளரும் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Actaea (plant) |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/Actaea (plant)A. japonica
|
இருசொற் பெயரீடு | |
Actaea japonica Thunb. | |
வேறு பெயர்கள் [1] | |
பட்டியல்
|
வளர்பயிர்கள்
தொகுஇத்தாவரமானது பல வளர்பயிர்களை வணிக நோக்கத்திற்காகப் பெற்றிருக்கிறது. அவற்றில் 'Cheju‑Do', 'வெள்ளி நடனம்' என்பனவும் அடங்குகின்றன.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Actaea japonica". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2024.
"Actaea japonica". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2024. - ↑ 2.0 2.1 "Actaea japonica Japanese bugbane". The Royal Horticultural Society. 2023. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2024.
3 suppliers
- ↑ "Actaea japonica Japanese bugbane 'Cheju-Do'". The Royal Horticultural Society. 2023. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2024.
10 suppliers
- ↑ "Actaea japonica 'Silver Dance'". The Royal Horticultural Society. 2023. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2024.
2 suppliers