அங்கித் ஜெரா

அங்கித் ஜெரா (Ankit Gera செப்டம்பர் 1, 1987 ஆம் ஆண்டு பிறந்தவர்) ஓர் இந்தியத் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.[3] ஜீ தொலைக்காட்சியில் பிக் பாஸ் 9 இல் ஒரு போட்டியாளராக உள்ளார்.[4]

அங்கித் ஜெரா
2015இல் ஜெரா
பணி
 • நடிகர்
 • தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது வரை
துணைவர்ராசி புரி[1]
பிள்ளைகள்1[2]

சொந்த வாழ்க்கை தொகு

ஜெரா தனது படிப்பை தில்லியில் முடித்தார்.[5]

இவர் நடிகை அதா கானுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார், ஆனால் இவர்கள் 2013 இல் பிரிந்தனர். பின்னர், சப்னே சுஹானே லடக்பன் கேவின் நடிகரான ரூபால் தியாகியுடன் இணைந்து வாழ்ந்து வந்த பின்னர் 2015 இல் பிரிந்தனர் [6] 2019 இல், நடிகை சாரா கானுடன் உடனுறைவு வாழ்வு வாழ்ந்தார். அவருடன் சந்தோஷி மாவில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். [7]

தொழில் வாழ்க்கை தொகு

தனது படிப்பை முடித்த பிறகு, சோனி நிறுவனத்தில் ரோம்-காம் மஹி வே மூலம் கெரா இந்தி தொலைக்காட்சியில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[சான்று தேவை]

2009 இல் மன் கீ ஆவாசு பிரதிக்யா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆதர்ஷ் சக்சேனாவாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அந்தத் தொடரில் இருந்து 2011இல் விலகினார். இவருக்குப் பதிலாக அனிருத் சிங் அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[8]

2012 ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியின் சப்னே சுஹானே லடக்பன் கேயில் ரூபால்இல் ரூபால் தியாகிக்கு இணையாக மயங்க் கர்க் [9] என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக அவர் தொலைக்காட்சி விருதிற்கான பல பரிந்துரைகளைப் பெற்றார். இந்த நிகழ்ச்சி 2015 இல் முடிந்தது. [10]

தொலைக்காட்சி தொகு

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்புகள் சான்று(கள்)
2009 மஹி வே நிகில்
2009–2011 மன் கீ ஆவாஸ் பிரதிக்யா ஆதர்ஷ் சியாம் சக்சேனா [11]
2012–2015 சப்நே ஸுஹானே லடக்பந் கே மயங்க் பிரபு கார்க் [12]
2015 கில்லர் கரோக்கி அட்கா தோ லட்கா பங்கேற்பாளர்
மகாராஸ்டிரக்: தேவி பசுமாசுரன் [13]
பிக் பாஸ் 9 பங்கேற்பாளர் வெளியேற்றப்பட்ட நாள் 7 [14]
2016 யே ஹை ஆசிகி அதிஷ் பருவம் 4, நிகழ்ச்சி 15 [15]
சந்தோசி மா நிகில் கௌரவத் தோற்றம் [16]
2017–2018 அக்னிபெரா அனுராக் வித்வான் சிங் கதாநாயகன் [17]
2018 XXX பூந்தி வலைத் தொடர்
2021 சோட்டி சர்தார்னி சமீர் சாஸ்திரி சிறப்புத் தோற்றம்
மோல்க்கி தக்ஷ் சிங் ஷெகாவத் [18]
2022 அர சிந்தூர் புவன்
2023- தற்போது நாத் - ஜெவர் யா சன்ஜீர் ஆர்யன் மிஸ்ரா

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

 1. The Indian Express (8 June 2021). "TV actor Ankit Gera ties the knot" (in en) இம் மூலத்தில் இருந்து 8 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220808121426/https://indianexpress.com/article/entertainment/television/tv-actor-ankit-gera-ties-the-knot-7349109/. பார்த்த நாள்: 8 August 2022. 
 2. The Times of India (13 June 2022). "Exclusive! You can’t imagine the level of happiness until you experience fatherhood, says Ankit Gera who has been blessed with a baby boy" (in en) இம் மூலத்தில் இருந்து 8 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220808121655/https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/exclusive-you-cant-imagine-the-level-of-happiness-until-you-experience-fatherhood-says-ankit-gera-who-has-been-blessed-with-a-baby-boy/articleshow/92161058.cms. பார்த்த நாள்: 8 August 2022. 
 3. "Ankit Gera biography". Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
 4. "Ankit Gera: Maintaining sanity amid negativity inside the Bigg Boss house was difficult". Hindustan Times. 21 July 2017. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
 5. "No one knows the truth about my relationships: Ankit Gera". Hindustan Times. 20 October 2015. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
 6. "Bidaai actress Sara Khan confirms dating Ankit Gera; a look at their romantic pictures". The Times of India. 7 May 2019. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/bidaai-actress-sara-khan-confirms-dating-ankit-gera-a-look-at-their-romantic-pictures/photostory/69216113.cms. 
 7. "Sara Khan calls Ankit Gera 'forever mine', here's looking back at their cute photos". DNA India. 8 May 2019. https://www.dnaindia.com/television/photo-gallery-sara-khan-calls-ankit-gera-forever-mine-here-s-looking-back-at-their-cute-photos-2747108. 
 8. Maheshwari, Neha (20 January 2012). "Pratigya gets a new brother". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Pratigya-gets-a-new-brother/articleshow/11553564.cms. 
 9. . 
 10. "No one knows the truth about my relationships: Ankit Gera". Hindustan Times. 20 October 2015. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
 11. "Pratigya gets a new brother". Times of India.
 12. "Sapne Suhane Ladakpan Ke to end this month?". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
 13. "Ankit Gera: I would never put an ongoing TV show on stake to pursue a career in films". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
 14. "Ankit Gera evicted from Bigg Boss 9, hopes for wild card entry". Hindustan Times. 19 October 2015. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
 15. "Ankit Gera to be seen opposite Pooja Sharma in 'Yeh Hai Aashiqui'". 30 April 2016. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Ankit-Gera-to-be-seen-opposite-Pooja-Sharma-in-Yeh-Hai-Aashiqui/articleshow/52052987.cms. 
 16. "Bigg Boss fame Ankit Gera & Sara Khan on 'Jai Santoshi Maa'". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
 17. Razzaq, Sameena (14 March 2017). "Ankit Gera to play the lead in upcoming show". The Asian Age. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
 18. Maheshwari, Neha (8 August 2021). "Ankit Gera to play the new hero opposite Priyal Mahajan in Molkki - Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/ankit-gera-to-play-the-new-hero-opposite-priyal-mahajan-in-molkki/articleshow/85147709.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கித்_ஜெரா&oldid=3721428" இலிருந்து மீள்விக்கப்பட்டது