அங்கியுலா
(அங்கில்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
18°13′14″N 63°4′7″W / 18.22056°N 63.06861°W அங்கியுலா அல்லது அங்கில்லா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதியாகும். இது காற்றுமுகத்தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்த தீவாகும். இது சுமார் 26 கி.மீ. (16 மைல்) நீளமும் அதன் மிக அகலமான் இடத்தில் 5 கி.மீ. (3 மைல்) அகலமும் கொண்ட அங்கியுலா என்ற முக்கிய தீவையும் மக்கள் குடியிருப்புகளற்ற பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. தலைந்கரம் த வெளியாகும். இவ்வாட்சிப்பகுதியின் பரப்பளவு 102 சதுரகிலோமீட்டராகும், மொத்த மக்கள்தொகை 2006 ஆம் ஆண்டில் 13,500 ஆகும்.
அங்கியுலா | |
---|---|
குறிக்கோள்: "Strength and Endurance" | |
நாட்டுப்பண்: இராணியை கடவுள் காப்பாராக தேசிய கீதம்: God Bless Anguilla 1 | |
தலைநகரம் | த வெளி |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
மக்கள் | அங்கியுலியர் |
அரசாங்கம் | பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் |
• அரசி | இரண்டாம் எலிசபெத் |
• ஆளுனர் | அன்றுவ் ஜோர்ஜ் |
• முதலமைச்சர் | ஒஸ்போன் பிளெமிங் |
நிறுவுதல் | |
• ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதி | 1980 |
பரப்பு | |
• மொத்தம் | 102 km2 (39 sq mi) (220வது) |
• நீர் (%) | சிறியது |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 13,477 (212வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2004 மதிப்பீடு |
• மொத்தம் | $108.9 million |
• தலைவிகிதம் | $8,800 |
நாணயம் | கிழக்கு கரிபிய டொலர் (XCD) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 |
அழைப்புக்குறி | 1 264 |
இணையக் குறி | .ai |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Song of Anguilla". Official Website of the Government of Anguilla.
{{cite web}}
: Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)