அசாம் கூர்வாய்த் தேரை
அசாம் கூர்வாய்த் தேரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கலோலா
|
இனம்: | க. அசாமென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
கலோலா அசாமென்சிசு தாசு மற்றும் பலர், 2005 | |
அசாம் ஊதுபை தவளை அல்லது அசாம் கூர்வாய்த் தேரை என்றும் அழைக்கப்படும் கலோலா அசாமென்சிசு (Kaloula assamensis) இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் காணப்படுகிறது.[2]
சரகம்
தொகுஅசாமின் சோணித்பூர் மாவட்டத்தில், மஜ்பத், நமேரி தேசியப் பூங்கா மற்றும் ஒராங் தேசியப் பூங்கா ஆகியவற்றில் கலோலா அசாமென்சிசு காணப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மேற்கு அசாமில் உள்ள போங்கைகாவொனிலும் காணப்பட்டது. மேலும் அருணாச்சல பிரதேசம், கிழக்கு கமெங் மாவட்டம், மற்றும் மேற்கு வங்கம் போங் பசுதி கிராமம், சிலாபட்டா மலைத்தொடரிலும்[1] தெற்கு பூட்டானிலும் காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ahmed, F.; Sengupta, S.; Angulo, A. (2009). "Kaloula assamensis". IUCN Red List of Threatened Species 2009: e.T61850A12567340. doi:10.2305/IUCN.UK.2009-2.RLTS.T61850A12567340.en. https://www.iucnredlist.org/species/61850/12567340. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Frost, Darrel R. (2020). "Kaloula assamensis Das, Sengupta, Ahmed, and Dutta, 2005". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
- ↑ Saibal Sengupta, Abhijit Das, Sandeep Das, Balhtiar Hussain, Nripendra Kumar Choudhury and Sushil Kumar Dutta. 2009. Taxonomy and Biogeography of Kaloula Species of Eastern India பரணிடப்பட்டது 2017-01-06 at the வந்தவழி இயந்திரம். The Natural History Journal of Chulalongkorn University. 9(2): 209-222.