அசிபித்ரினே

பறவைகளின் துணைக் குடும்பம்

பாறு வகையி என்பது பாறுக் குடும்பத்தின் கீழ் வரும் ஒரு துணைக் குடும்பம் ஆகும். இவை பொதுவாக மரக்காடுகளில் வாழும். மரங்களின் இடையில் இருந்து வந்து இரையைப் பிடிக்கும். இவை நீண்ட வால்கள், அகலமான இறக்கைகள் மற்றும் கூர்மையான பார்வைத்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மரபியல் ஆய்வின் படி மில்வினே துணைக்குடும்பப் பருந்துகள் இதன் கீழ் வரலாம் என்று கருதப்படுகிறது.[1][2]

பாறு வகையி
கூரிய-முட்டிப் பாறு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினங்கள்

5 பேரினங்கள், துணையினமற்ற 2 இனங்கள்.

சிக்ரா ஒரு தோட்டத்து
 ஓணானைத் தின்கின்றது,
 ஐதராபாத், இந்தியா.

மேற்கோள்கள்

தொகு
  1. Starikov, I. J.; Wink, M. (2020). "Starikov, I. J., & Wink, M. (2020). Old and Cosmopolite: Molecular Phylogeny of Tropical–Subtropical Kites (Aves: Elaninae) with Taxonomic Implications." (in en). Diversity 12 (9). doi:10.3390/d12090327. 
  2. Sangster, George; Kirwan, Guy M.; Fuchs, Jérôme; Dickinson, Edward C.; Elliott, Andy; Gregory, Steven M. S. (2021-02-08). "A new genus for the tiny hawk Accipiter superciliosus and semicollared hawk A. collaris (Aves: Accipitridae), with comments on the generic name for the crested goshawk A. trivirgatus and Sulawesi goshawk A. griseiceps" (in en). Vertebrate Zoology 71: 419–424. doi:10.3897/vz.71.e67501. பன்னாட்டுத் தர தொடர் எண்:2625-8498. https://vertebrate-zoology.arphahub.com/article/67501/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிபித்ரினே&oldid=4098571" இலிருந்து மீள்விக்கப்பட்டது