அசுரர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
அசுரர்களின் பட்டியல்.[1][2][3]
- சுக்கிராச்சாரியார் - அசுரர்களின் குல குரு
- இரணியாட்சன்
- இரணியகசிபு
- பிரகலாதன்
- மகாபலி சக்கரவர்த்தி
- விரோசனன்
- சலந்தரன்
- விருத்திராசூரன்
- ரத்த பிந்து
- மயன் - அசுர சிற்பி
- விருசபர்வன்
- கஜாசுரன் - வயிற்றில் சிவலிங்கம் தாங்கியவர்
- மூக்ஷிகாசுரன் - மூக்ஷிக குலத்தின் அரசர்
- ப்ரியம்வதா - மூக்ஷிகாசுரனின் மனைவி. அன்னை ஸ்ரீ இராஜேஸ்வரியின் பக்தை
- சண்டன்
- முண்டன்
- சுபர்பானு
- சூரபதுமன்
- பானுகோபன் -சூரன் மகன்
- தாரகன் - கஜமுகாசுரன் என்ற பெயருடைய சூரனின் தம்பி
- சோமுகாசுரன்
- அஜமுகி - மேஷத்தின் முகம் கொண்ட அசுர குல பெண்
- சிங்கமுகாசுரன்
- மகிஷாசூரன்
- மகிஷி - மகிஷாசுரனின் தங்கை
- சுந்தன் - உபசுந்தன்
- சும்பன் - நிசும்பன்
- இராவணன்
- கும்பகர்ணன்
- வீடணன்
- சூர்ப்பனகை
- இந்திரஜித்
- மாரீசன்
- கரன்
- தாடகை
- கைகஸி - இராவணின் தாய்
- மண்டோதரி - இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி
- நரகாசுரன்
- இடும்பி - பீமனின் மனைவி
மேற்கோள்கள்
தொகு- ↑ www.wisdomlib.org (2008-06-01). "Asura, Asūra, Āsura, Asurā: 37 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
- ↑ www.wisdomlib.org (2012-06-24). "Rakshasa, Rākṣasa, Rakṣasa: 38 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
- ↑ www.wisdomlib.org (2015-06-28). "Putana, Pūtanā, Pūtana, Puṭana: 23 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.