அஞ்சாரிடே
அஞ்சாரிடே | |
---|---|
அஞ்சாரியசு பசுகசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | அஞ்சாரிடே கிளாவ் & வென்சசு, 1994
|
பேரினம் | |
அஞ்சாரிடே (Anchariidae) என்பது கெளிறு மீன் குடும்பமாகும். இதில் 6 சிற்றினங்கள் அஞ்சாரியசு மற்றும் கோகோ [1] ஆகிய இரண்டு பேரினங்கள் கீழ் உள்ளன. அஞ்சரைசு என்பது மடகாசுகரில் நன்னீரில் மட்டும் காணப்படும்அகணிய உயிரி ஆகும்.[2] அஞ்சரைட்கள் விளிம்பு பட்டைகள் மற்றும் குறைக்கப்பட்ட முன் நுச்சல் தட்டு ஆகியவற்றால் வேறுபடுத்தப்படுகின்றன.[2]
பாரம்பரியமாக, அஞ்சரைசு அரிடேயில் வகைப்படுத்தப்படுகிறது. சமீப ஆண்டுகளில் பொதுவான ஒருமித்த கருத்து என்னவென்றால், அஞ்சரைடுகள் அரிடேயின் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்பதாகும்.[2] இருப்பினும், இந்த குடும்பம் சமீபத்தில் 2005-ல் திருத்தப்பட்டது. இதிக் அஞ்சரைசுக்கு எனத் தனிக் குடும்பம் மீண்டும் நிறுவப்பட்டு கோகோ பேரினத்தை விவரிக்கிறது.[2]
மூலக்கூறு பகுப்பாய்வானது அன்சாரிடே மற்றும் அரிடேயினை அரியோடியே என்ற பெரும் குடும்பத்தின் கீழ் தொகுத்தது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ferraris, Carl J., Jr. (2007). "Checklist of catfishes, recent and fossil (Osteichthyes: Siluriformes), and catalogue of siluriform primary types". Zootaxa 1418: 1–628. doi:10.11646/zootaxa.1418.1.1. http://silurus.acnatsci.org/ACSI/library/biblios/2007_Ferraris_Catfish_Checklist.pdf.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Ng, Heok Hee; Sparks, John S. (2005). "Revision of the endemic Malagasy catfish family Anchariidae (Teleostei: Siluriformes), with descriptions of a new genus and three new species". Ichthyol. Explor. Freshwaters 16 (4): 303–323.
- ↑ Sullivan, JP; Lundberg JG; Hardman M (2006). "A phylogenetic analysis of the major groups of catfishes (Teleostei: Siluriformes) using rag1 and rag2 nuclear gene sequences". Mol Phylogenet Evol 41 (3): 636–62. doi:10.1016/j.ympev.2006.05.044. பப்மெட்:16876440.