கோகோ
கோகோ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | அஞ்சாரிடே
|
பேரினம்: | கோகோ என் ஜி & இசுபார்க்சு, 2005
|
மாதிரி இனம் | |
கோகோ ஓர்னாட்சு என் ஜி & இசுபார்க்சு, 2005 |
கோகோ (Gogo) என்பது அஞ்சாரிடே குடும்பத்தைச் சேர்ந்த கெளிறு (வரிசை சைலுரிபார்ம்சு) பேரின மீன் ஆகும். இதில் நான்கு சிற்றினங்கள் அடங்கும்.[1][2]
கோகோ சிற்றினங்கள் அனைத்தும் கிழக்கு மடகாசுகரில் உள்ள ஆறுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகளாகும். இவை முதன்மையாகத் தெளிவான, வேகமான நீரைக் கொண்ட உயரமான வாழ்விடங்களில் காணப்படுகின்றன.[3] இந்த மீன்கள் 17.1–25.0 சென்டிமீட்டர்கள் (6.7–9.8 அங்குலங்கள்) நீளம் வரை இருக்கும்.[3]
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது நான்கு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:
- கோகோ அர்குயேடசு என் ஜி & இசுபார்க்சு, 2005
- கோகோ அட்ரேடசு என் ஜி & லாயிசெல்லி, 2008
- கோகோ ப்ரெவிபார்பிஸ் (பௌலேஞ்சர், 1911)
- கோகோ ஓர்னாடசு என் ஜி & இசுபார்க்சு, 2005
மேற்கோள்கள்
தொகு- ↑ Ferraris, Carl J. Jr. (2007). "Checklist of catfishes, recent and fossil (Osteichthyes: Siluriformes), and catalogue of siluriform primary types". Zootaxa 1418: 1–628. doi:10.11646/zootaxa.1418.1.1. http://silurus.acnatsci.org/ACSI/library/biblios/2007_Ferraris_Catfish_Checklist.pdf.
- ↑ Ng, Heok Hee; Sparks, John S. (2005). "Revision of the endemic Malagasy catfish family Anchariidae (Teleostei: Siluriformes), with descriptions of a new genus and three new species". Ichthyol. Explor. Freshwaters 16 (4): 303–323.
- ↑ 3.0 3.1 Ng, Heok Hee; Sparks, John S.; Loiselle, Paul V. (2008). "A New Species of Catfish of the Genus Gogo from Northeastern Madagascar (Siluriformes: Anchariidae)". Copeia 2008 (2): 395–400. doi:10.1643/CI-07-121.