அஞ்சாரியசு

அஞ்சாரியசு
அஞ்சாரியசு பசுகசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அஞ்சாரியசு

இசுடெய்ண்டாச்னர், 1880
மாதிரி இனம்
அஞ்சாரியசு பசுகசு
இசுடெய்ண்டாச்னர், 1880

அஞ்சாரியசு (Ancharius)(வொனாசு) என்பது அஞ்சாரிடே குடும்பத்தைச் சேர்ந்த கெளிறு (வரிசை சைலூரிபார்மிசு) பேரினமாகும்.

மோச்சோகிடே, அரிடே மற்றும் அஞ்சாரிடே ஆகியவற்றில் அஞ்சாரியசு மாறி மாறி வகைப்படுத்தி வைக்கப்பட்டது.[1] இவை மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

சிற்றினங்கள் தொகு

இந்த பேரினமானது தற்போது விவரிக்கப்பட்ட இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:

  • அன்காரியசு பசுகசு இசுடெய்ண்டாக்னர், 1880
  • அன்காரியசு கிரீசசு எச்எச் என்ஜி & இசுபார்க்சு, 2005

மேற்கோள்கள் தொகு

  1. Ng, Heok Hee; Sparks, John S. (2005). "Revision of the endemic Malagasy catfish family Anchariidae (Teleostei: Siluriformes), with descriptions of a new genus and three new species". Ichthyol. Explor. Freshwaters 16 (4): 303–323. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சாரியசு&oldid=3516108" இலிருந்து மீள்விக்கப்பட்டது