அடூர் (கருநாடகம்)
அடூர் (Addur) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1][2] இது தெற்கு கன்னட மாவட்டத்தில் மங்களூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
அடூர் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 12°52′N 74°50′E / 12.87°N 74.84°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | தெற்கு கன்னடம் |
வட்டம் | மங்களூர் |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 5,132 |
மொழி | |
• Official | கன்னடம் பியரி [துளு] உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | KA |
இணையதளம் | {{URL|example.com|optional display text}} |
மக்கள்தொகை
தொகு2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அடூரில் 2565 ஆண்கள் 2567 பெண்கள் என மொத்தம் 5,132 பேர் வசித்தனர்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Village code= 2698100 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
- ↑ "Yahoomaps India :". Archived from the original on 18 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Addur, Dakshina Kannada, Karnataka
வெளி இணைப்புகள்
தொகு- http://Dakshina[தொடர்பிழந்த இணைப்பு] Kannada.nic.in/