அட்டப்பாடி
அட்டப்பாடி (ஆங்கிலம்:Attappadi), இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1]
அட்டப்பாடி | |
---|---|
கிராமம் | |
Country | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | பாலக்காடு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | KL-9 |
இணையதளம் | palakkad |
புவியியல்
தொகுஇப்பகுதியின் அமைவிடம் 11°5′0″N 76°35′0″E / 11.08333°N 76.58333°E ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகுஇங்கு தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.[2][3]மேலும் இங்கு குறும்பர், இருளர் மற்றும் முதுவர் போன்ற பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Suchitra M.(8/8/2005) "Remote adivasis face health care chasm" Free India Media, retrieved 4/3/2007 "Remote adivasis..." பரணிடப்பட்டது 2007-04-12 at the வந்தவழி இயந்திரம்
- ↑ http://www.newindianexpress.com/states/tamil_nadu/Kerala-Forcing-Us-Out-Say-Tamils-in-Attapadi/2013/12/09/article1935963.ece#.U0a73FWSy4Q
- ↑ http://truthdive.com/2013/12/14/tamils-in-keralas-attapadi-asked-to-leave.html