அட்டல் பிஹாரி வாஜ்பாயியின் தேர்தல் வரலாறு
அடல் பிஹாரி வாஜ்பாயியின் தேர்தல் வரலாறு என்பது, 1999 முதல் 2004 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தாா். மேலும் 1989 முதல் 2004 வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் இருந்தாா். இவர் லக்னோ தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற (எம்.பி.) உறுப்பினர் ஆவார்.[1]
நாடாளுமன்ற தேர்தல்கள்
தொகுபல்ராம்பூர் (மக்களவை தொகுதி)
- 2 வது மக்களவை 1957-62: அட்டல் பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜன சங்கம்
- 4 வது மக்களவை 1967-71: அட்டல் பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜன சங்கம்
- 1971-77: அடல் பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜன சங்கம்
- 6 வது மக்களவை 1977-80 அட்டல் பிஹாரி வாஜ்பாயி, ஜனதா கட்சி
- 7 வது மக்களவை 1980-84 அடல் பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சி
- 10 வது மக்களவை 1991-96 அட்டல் பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சி
- 11 வது மக்களவை 1996-98 அட்டல் பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சி
- 12 வது மக்களவை 1998-99 அட்டல் பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சி
- 13 வது மக்களவை 1999-2004 அடல் பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சி
- 14 வது மக்களவை 2004-09 அடல் பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சி