அட்ரியன் போர்ஸ் பரத் (Adrian Boris Barath, பிறப்பு: மார்ச்சு 14, 1990), மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் ஆரம்ப துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாகப் பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும். மிக இளம் வயதில் நூறு ஓட்டங்கள் அடித்த மேற்கிந்திய வீரர் எனும் சாதனை படைத்தார்.[1]
அட்ரியன் பரத்துடுப்பாட்டத் தகவல்கள் |
---|
மட்டையாட்ட நடை | வலதுகை |
---|
பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் |
---|
பங்கு | ஆரம்ப துடுப்பாட்டக்காரர் |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
தேர்வு அறிமுகம் (தொப்பி 281) | நவம்பர் 26 2009 எ. ஆத்திரேலியா |
---|
கடைசித் தேர்வு | நவம்பர் 23 2010 எ. இலங்கை |
---|
ஒநாப அறிமுகம் (தொப்பி 15) | மார்ச்சு 4 2010 எ. சிம்பாப்வே |
---|
கடைசி ஒநாப | பிப்ரவரி 6 2011 எ. இலங்கை |
---|
ஒநாப சட்டை எண் | 15 |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
போட்டி வகை |
தேர்வு |
ஒ.நா |
முதல் |
ஏ-தர |
---|
ஆட்டங்கள் |
4 |
28 |
8 |
23 |
ஓட்டங்கள் |
200 |
2,024 |
256 |
665 |
மட்டையாட்ட சராசரி |
28.57 |
44.00 |
32.00 |
28.91 |
100கள்/50கள் |
1/1 |
6/11 |
1/1 |
1/3 |
அதியுயர் ஓட்டம் |
104 |
192 |
113 |
113 |
வீசிய பந்துகள் |
6 |
12 |
0 |
6 |
வீழ்த்தல்கள் |
0 |
0 |
– |
0 |
பந்துவீச்சு சராசரி |
– |
– |
– |
– |
ஒரு முறையில் 5 வீழ்த்தல்கள் |
0 |
0 |
– |
0 |
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் |
0 |
0 |
– |
0 |
சிறந்த பந்துவீச்சு |
0/3 |
0/0 |
– |
0/0 |
பிடிகள்/இலக்கு வீழ்த்தல்கள் |
2/– |
17/– |
1/– |
5/– | |
|
---|
|