அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூருடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நீலகிரி, திருப்பூர்,நாமக்கல்,கரூர், தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள் அண்ணாப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூருடன் இணைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்
தொகுஅரசு கல்லூரிகள்
தொகுBSC(CT)
அரசு உதவிபெறும் கல்லூரிகள்
தொகுசுயநிதிக் கல்லூரிகள்
தொகு- நேரு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
- ஆதித்யா தொழில் நுட்பக் கழகம், கோயம்புத்தூர்
- சி.எம்.எஸ்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்
- அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்
- கதிர் பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
- குமரகுரு பொறியியல் கல்லூரி
- கலைவாணி தொழில்நுட்பக் கல்லூரி ,கோயம்புத்தூர்
- கற்பகம் பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
- கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
- மகாராஜா தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
- ரங்கனாதன் பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
- ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி
- ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
- ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்
- ஸ்ரீ சக்தி தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
- ஸ்ரீகுரு தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
- எஸ்.வி.எஸ். பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
- எஸ்.எஸ்.கே. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்
- எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
- எஸ்.என்.எஸ். தொழில் நுட்பக் கல்லூரி ,கோயம்புத்தூர்
- ஆர்.வி.எஸ். ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் ,கோயம்புத்தூர்
- பார்க் தொழில் நுட்பக் கல்லூரி ,கோயம்புத்தூர்
- பி.பி.ஜி. தொழில் நுட்பக் கழகம் ,கோயம்புத்தூர்
- யுனைட்டட் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ,கோயம்புத்தூர்
- மகாராஜா பொறியியல் கல்லூரி, அவினாசி
- மகாராஜா பிரிதிவி பொறியியல் கல்லூரி, அவினாசி
- தமிழ் நாடு பொறியியல் கல்லூரி , கருமத்தம்பட்டி
- வி.எல்.பி.ஜானகி அம்மாள் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, கோயம்புத்தூர்
- டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி,பொள்ளாச்சி
- சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரி, குன்னூர்
- ஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கழகம், திருப்பூர்
- தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி,கோயம்புத்தூர்
- அர்ஜுன் தொழில் நுட்பக் கல்லூரி
ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்
தொகுசுயநிதிக் கல்லூரிகள்
தொகு- பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி, சத்தியமங்கலம்.
- ஈரோசு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, ஈரோடு.
- சாலை மற்றும் போக்குவரத்து நிறுவனத் தொழில்நுட்பக் கல்லூரி, ஈரோடு.
- கொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை.
- எம்.பி.நாச்சிமுத்து எம் ஜெகனாதன் பொறியியல் கல்லூரி, சென்னிமலை.
- நந்தா பொறியியல் கல்லூரி, பிச்சாண்டம்பாளையம்.
- வெள்ளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டல்.
- ஜே.கே.கே.முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி,கோபிசெட்டிபாளையம்
- மகாராஜா பெண்கள் பொறியியல் கல்லூரி, பெருந்துறை.
- அல்-அமீன் பொறியியல் கல்லூரி - ஈரோடு
- சூர்யா பொறியியல் கல்லூரி, ஈரோடு
- நந்தா தொழில் நுட்பக் கல்லூரி, ஈரோடு
- நந்தா பொறியியல் கல்லூரி, பெருந்துறை
சேலம் மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்
தொகுஅரசு கல்லூரிகள்
தொகுசுயநிதிக் கல்லூரிகள்
தொகுநீலகிரி மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்
தொகுசுயநிதிக் கல்லூரிகள்
தொகு- சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி, கேத்தி, நீலகிரி.
- எம்சி.கான்ஸ் சிற்பக்கலைப் பள்ளி, நீலகிரி.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்
தொகுஅரசு கல்லூரிகள்
தொகுசுயநிதிக் கல்லூரிகள்
தொகுநாமக்கல் மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்
தொகுஅரசு கல்லூரிகள்
தொகுசுயநிதிக் கல்லூரிகள்
தொகுகரூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்
தொகுஅரசு கல்லூரிகள்
தொகுசுயநிதிக் கல்லூரிகள்
தொகு- செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, கரூர்
- கரூர் பொறியியல் கல்லூரி.கரூர்
- எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கரூர்
- வி.கே.எஸ்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, கரூர்
- வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி, அரவக்குறிச்சி
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்
தொகுஅரசு கல்லூரிகள்
தொகு- அரசினர் பொறியியல் கல்லூரி, தர்மபுரி
சுயநிதிக் கல்லூரிகள்
தொகுகிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்
தொகுஅரசு கல்லூரிகள்
தொகுசுயநிதிக் கல்லூரிகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் அலுவலக இணையதளம் பரணிடப்பட்டது 2011-04-01 at the வந்தவழி இயந்திரம்
- ↑ http://www.sapthagirigroup.com/ பரணிடப்பட்டது 2015-10-02 at the வந்தவழி இயந்திரம் Sapthagiri College of Engineering
- ↑ "Varuvan Vadivelan Institute of Technology". Archived from the original on 2013-10-31. பார்க்கப்பட்ட நாள் 2015-10-12.
- ↑ http://www.collegejayam.ac.in/ பரணிடப்பட்டது 2015-05-02 at the வந்தவழி இயந்திரம் Jayam College of Engineering and Technology
- ↑ http://www.jit-thoppur.com/ பரணிடப்பட்டது 2015-11-17 at the வந்தவழி இயந்திரம் Jayalakshmi Institute of Technology