அததொ-பி-28 (HAT-P-28) என்பது 1320 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இரும விண்மீன் அமைப்பு ஜி-வகை மு தன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீனின் அகவை சூரியனின் அகவையை விட 6.1+2.6
−1.9
பில்லியன் ஆண்டுகள் பழமையானதாகும். [6] இதில் சூரியனுடன் ஒப்பிடும்போது 130% இரும்புச் செறிவு உள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல், இந்த இரும விண்மீன் அமைப்பு 6.1″ வில்நொடி (2500 வானியல் அலகு ) ஆரம் கொண்ட குப்பை வட்டால் சூழப்பட்டதாக கருதப்படுகிறது. [7]                                 

HAT-P-28
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Andromeda
வல எழுச்சிக் கோணம் 00h 52m 00.1878s[1]
நடுவரை விலக்கம் +34° 43′ 42.2030″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)13.03[2]
இயல்புகள்
விண்மீன் வகைG
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)48.06[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 25.519[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 2.859[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.4633 ± 0.0337[3] மிஆசெ
தூரம்1,320 ± 20 ஒஆ
(406 ± 6 பார்செக்)
சுற்றுப்பாதை[4]
PrimaryHAT-P-28
CompanionHAT-P-28 B
Semi-major axis (a)0.994±0.002"
(404 AU)
விவரங்கள் [5]
திணிவு1.02±0.05 M
ஆரம்1.10+0.09
−0.07
R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.36±0.06[2]
ஒளிர்வு1.13+0.23
−0.16
[2] L
வெப்பநிலை5680±90[2] கெ
சுழற்சி வேகம் (v sin i)0.2+0.5
−0.2
[2] கிமீ/செ
அகவை6.1+2.6
−1.9
[2] பில்.ஆ
வேறு பெயர்கள்
HAT-P-28, Gaia DR2 363702817083391232, GSC 02284-00503, 2MASS J00520018+3443422[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

செங்குறுமீன் இணை ஒன்று 2015 ஆம் ஆண்டில் 0.972″ வில்நொடி பிரிப்புடன் [8] இருந்ததாகக் கணிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் நெருகிப் பிணைக்கப்பட்டதாகவோ அல்லது நகர்த்தப்பட்டதாகவோ உறுதிப்படுத்தப்பட்டது. [9]

கோள் அமைப்பு

தொகு

2011 ஆம் ஆண்டில் வெப்பமான வியாழன் ஒத்த புறக்கோள் அததொ-பி-28 பி கிட்டத்தட்ட வட்டணையில் இருப்பது கண்டறியப்பட்டது. கோள்களின் சமனிலை வெப்பநிலை 1384 ±52 கெ ஆகும். [10] ஓம்பல் விண்மீனுக்கு கோள் அருகாமையில் இருந்த போதிலும், 2018 ஆம் ஆண்டு போல் வட்டணைச் சிதைவேதும் கண்டறியப்படவில்லை.

அததொ-பி-28 தொகுதி[5][2]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.626±0.037 MJ 0.0434±0.0007 3.257215±0.000007 0.051±0.033

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "HAT-P-28". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Buchhave, L. A.; Bakos, G. Á.; Hartman, J. D.; Torres, G.; Latham, D. W.; Andersen, J.; Kovács, G.; Noyes, R. W.; Shporer, A.; Esquerdo, G. A.; Fischer, D. A.; Johnson, J. A.; Marcy, G. W.; Howard, A. W.; Béky, B.; Sasselov, D. D.; Fűrész, G.; Quinn, S. N.; Stefanik, R. P.; Szklenár, T.; Berlind, P.; Calkins, M. L.; Lázár, J.; Papp, I.; Sári, P. (2011), "HAT-P-28b AND HAT-P-29b: TWO SUB-JUPITER MASS TRANSITING PLANETS", The Astrophysical Journal, 733 (2): 116, arXiv:1103.1813, Bibcode:2011ApJ...733..116B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/733/2/116, S2CID 119293967
  3. Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  4. Ngo, Henry; Knutson, Heather A.; Hinkley, Sasha; Bryan, Marta; Crepp, Justin R.; Batygin, Konstantin; Crossfield, Ian; Hansen, Brad; Howard, Andrew W.; Johnson, John A.; Mawet, Dimitri; Morton, Timothy D.; Muirhead, Philip S.; Wang, Ji (2016), "FRIENDS OF HOT JUPITERS. IV. STELLAR COMPANIONS BEYOND 50 au MIGHT FACILITATE GIANT PLANET FORMATION, BUT MOST ARE UNLIKELY TO CAUSE KOZAI–LIDOV MIGRATION", The Astrophysical Journal, 827 (1): 8, arXiv:1606.07102, Bibcode:2016ApJ...827....8N, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/0004-637X/827/1/8, S2CID 41083068
  5. 5.0 5.1 Penev, Kaloyan; Bouma, L. G.; Winn, Joshua N.; Hartman, Joel D. (2018), "Empirical Tidal Dissipation in Exoplanet Hosts from Tidal Spin-up", The Astronomical Journal, 155 (4): 165, arXiv:1802.05269, Bibcode:2018AJ....155..165P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/aaaf71, PMC 6510550, PMID 31080254, S2CID 64370118
  6. Buchhave, L. A.; Bakos, G. Á.; Hartman, J. D.; Torres, G.; Latham, D. W.; Andersen, J.; Kovács, G.; Noyes, R. W.; Shporer, A. (2011), "HAT-P-28b AND HAT-P-29b: TWO SUB-JUPITER MASS TRANSITING PLANETS", The Astrophysical Journal, p. 116, arXiv:1103.1813, Bibcode:2011ApJ...733..116B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/733/2/116 {{citation}}: Missing or empty |url= (help)
  7. Merín, Bruno; Ardila, David R.; Ribas, Álvaro; Bouy, Hervé; Bryden, Geoffrey; Stapelfeldt, Karl; Padgett, Deborah (2014), "Herschel/PACS photometry of transiting-planet host stars with candidate warm debris disks", Astronomy & Astrophysics, pp. A89, arXiv:1409.0572, Bibcode:2014A&A...569A..89M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201322956 {{citation}}: Missing or empty |url= (help)
  8. Wöllert, Maria; Brandner, Wolfgang (2015), "A Lucky Imaging search for stellar sources near 74 transit hosts", Astronomy & Astrophysics, pp. A129, arXiv:1506.05456, Bibcode:2015A&A...579A.129W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201526525 {{citation}}: Missing or empty |url= (help)
  9. Ngo, Henry; Knutson, Heather A.; Hinkley, Sasha; Bryan, Marta; Crepp, Justin R.; Batygin, Konstantin; Crossfield, Ian; Hansen, Brad; Howard, Andrew W. (2016), "FRIENDS OF HOT JUPITERS. IV. STELLAR COMPANIONS BEYOND 50 au MIGHT FACILITATE GIANT PLANET FORMATION, BUT MOST ARE UNLIKELY TO CAUSE KOZAI–LIDOV MIGRATION", The Astrophysical Journal, p. 8, arXiv:1606.07102, Bibcode:2016ApJ...827....8N, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/0004-637X/827/1/8 {{citation}}: Missing or empty |url= (help)
  10. Buchhave, L. A.; Bakos, G. Á.; Hartman, J. D.; Torres, G.; Latham, D. W.; Andersen, J.; Kovács, G.; Noyes, R. W.; Shporer, A. (2011), "HAT-P-28b AND HAT-P-29b: TWO SUB-JUPITER MASS TRANSITING PLANETS", The Astrophysical Journal, p. 116, arXiv:1103.1813, Bibcode:2011ApJ...733..116B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/733/2/116 {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அததொ-பி-28&oldid=4099830" இலிருந்து மீள்விக்கப்பட்டது