அதிகாரப்பூர்வமான மொழிகளில் இந்தியாவின் பெயர்கள்
இந்திய ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ மொழிகளில் இந்தியாவின் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கம், அதன் அலுவல் ரீதியிலான பயன்பாடுகளுக்கு முதன்மையாக ஆங்கிலத்தினைப்[1] பயன்படுத்துகிறது, இதுதவிர இந்தி மொழியை "துணை அதிகாரப்பூர்வ மொழியாக" [2][3][4] பயன்படுத்துகிறது.[5]
இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இந்தி,[6] உள்ளிட்ட 22 மொழிகளில் பட்டியலிடப்பட்டுள்ளன, அவை அட்டவணை மொழிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன, மேலும் இதனை அலுவல் ரீதியாக பயன்படுத்தமுடியும். இந்திய அரசியலமைப்பு எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.[7][8]
மத்திய அரசாங்கத்தின் அலுவல் மொழிகள்
தொகுமொழி | அதிகாரப்பூர்வ குறுகிய வடிவம் | அதிகாரப்பூர்வ நீண்ட வடிவம் |
---|---|---|
ஆங்கிலம் | இந்தியா | Republic of India |
ஹிந்தி | भारत Bhārat பாரத் |
भारत गणराज्य Bhārat Gaṇarājya பாரத் கனராஜ்ய |
எட்டாவது அட்டவணை மொழிகள்
தொகுமொழி | அதிகாரப்பூர்வ குறுகிய வடிவம் | அதிகாரப்பூர்வ நீண்ட வடிவம் |
---|---|---|
அசாமிய மொழி | ভাৰত Bhārôt பாரோத் |
ভাৰত গণৰাজ্য Bhārôt Gônôrāzyô பாரோத் கொனொராஸ்யோ |
பெங்காலி | ভারত Bhārot பாரோத் |
ভারতীয় প্রজাতন্ত্র Bhārotiyo Projātôntro பாரோதியோ ப்ரோஜோதோந்த்ரோ |
போடோ மொழி | भारत Bhārôt பாரோத் |
भारत गणराज्य Bhārôt Gônôrājyô பாரோத் கோனோராஜ்ய |
டோக்ரி மொழி | भारत Bhārat பாரத் |
भारत गणराज्य Bhārat Ganarājya பாரத் கனராஜ்ய |
குசராத்தி | ભારત Bhārat பாரத் |
ભારતીય ગણતંત્ર Bhārtiya Gantāntrā பாரதீய கனதந்த்ரா |
இந்தி | भारत Bhārat பாரத் |
भारत गणराज्य Bhārat Gaṇarājya பாரத் கனராஜ்ய |
கன்னடம் | ಭಾರತ Bhārata பாரதா |
ಭಾರತ ಗಣರಾಜ್ಯ Bhārata Ganarājya பாரத கனராஜ்ய |
காசுமீரி | ہِنٛدوستان Hindōstān ஹிந்தொஸ்தந் |
جۆمہوٗرِیَہ ہِنٛدوستان Jomhūriyah Hindōstān ஜொம்ஹ்ூரிய ஹிந்தொஸ்தந் |
கொங்கணி | भारत Bharot பாரோத் |
भारत गणराज्य Bharot Gonorajyo பாரத் கொனொராஜ்யொ |
மைதிலி மொழி | भारत Bhārat பாரத் |
भारत गणराज Bhārat Ganaraj பாரத் கனராஜ் |
மலையாளம் | ഭാരതം Bhāratam பாரதம் |
ഭാരത ഗണരാജ്യം Bhārata Gaṇarājyam பாரத கனராஜ்யம் |
மெய்தி மொழி | ভারত Bharôt பாரோத் |
ভারত গণরাজ্য Bharôt Gônôrajyô பாரோத் கொனொராஜ்யொ |
மராத்தி | भारत Bhārat பாரத் |
भारतीय प्रजासत्ताक Bhārtiya Prajāsattāk |
நேபாளி மொழி | भारत Bhārat பாரத் |
गणतन्त्र भारत Gaṇatantra Bhārat |
ஒரிய மொழி | ଭାରତ Bhārôtô பாரதோ |
ଭାରତ ଗଣରାଜ୍ଯ Bhārôtô Gônôrājyô |
பஞ்சாபி | ਭਾਰਤ Bhā̀rat பாரத் |
ਭਾਰਤ ਗਣਤੰਤਰ Bhā̀rat Gaṇtantar |
சமஸ்கிருதம் | भारतम् Bhāratam பாரதம் |
भारतमहाराज्यम् Bhāratamahārājyam பாரதமகாராஜ்யம் |
சந்தாளி மொழி | ᱥᱤᱧᱚᱛ Siñôt |
ᱥᱤᱧᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱯᱱᱟᱹᱛ Siñôt Renāg Ăpnăt |
சிந்தி | ڀارت Bhārat பாரத் |
جمھوريا ڀارت Jamhūrīyā Bhārat |
தமிழ் | இந்தியா Indhiyā |
இந்தியக் குடியரசு Indhiyak kudiyarasu |
தெலுங்கு | భారత దేశము Bhārata Desamu பாரத தேசமு |
భారత గణతంత్ర రాజ్యము Bhārata Gaṇataṇtra Rājyamu |
உருது | بھارت Bhārat பாரத் |
جمہوریہ بھارت Jamhūrīyah Bhārat |
சான்றுகள்
தொகு- ↑ "Official Language Act | Government of India, Ministry of Electronics and Information Technology". meity.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-01-23.
- ↑ Notification No. 2/8/60-O.L. (Ministry of Home Affairs), dated 27 April 1960
- ↑ "Constitution of India". Archived from the original on 2 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Salzmann, Zdenek; Stanlaw, James; Adachi, Nobuko (8 July 2014). "Language, Culture, and Society: An Introduction to Linguistic Anthropology". Westview Press – via Google Books.
- ↑ "The Official Languages (Use for Official Purpose of the Union) - Rules 1976 (As Amended, 1987) - Paragraph 3(1)". Archived from the original on 25 March 2010. பார்க்கப்பட்ட நாள் 10 June 2015.
- ↑ "Languages Included in the Eighth Schedule of the Indian Constution | राजभाषा विभाग". rajbhasha.nic.in (in ஆங்கிலம்). Archived from the original on 2017-01-24. பார்க்கப்பட்ட நாள் 2017-01-24.
- ↑ Khan, Saeed (25 January 2010). "There's no national language in India: Gujarat High Court". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Theres-no-national-language-in-India-Gujarat-High-Court/articleshow/5496231.cms. பார்த்த நாள்: 5 May 2014.
- ↑ Press Trust of India (25 January 2010). "Hindi, not a national language: Court". The Hindu. Ahmedabad. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.