அதிக வசூல் ஈட்டிய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியல் என்பது தமிழ் மொழியில், இந்தியாவின் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளிலிருந்து வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியல் ஆகும். இந்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட விபரங்கள் இல்லை என்றாலும், இவை நம்பத்தகுந்த ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.

அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்கள்

தொகு

இந்த வண்ணத்தில் தெரிவது       தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படமாகும்.

இச்சுட்டி குறிப்பது அதன் மொழிமாற்றப்பட்ட பதிப்பின் வருவாயையும் சேர்த்ததாகும்
இடம் திரைப்படம் ஆண்டு தயாரிப்பகம் மொத்த வருவாய் சான்று
1 பாகுபலி 2 2018 ஆர்கா மீடியா வேர்க்ஸ் 1,810 கோடி [1]
2 2.0 2018 லைக்கா தயாரிப்பகம் 1199.7 கோடி
3 பாகுபலி 1 2015 ஆர்கா மீடியா வேர்க்ஸ் 650 கோடி [2]
4 பொன்னியின் செல்வன் - 1 2022 லைகா புரொடக்சன்ஸ் மெட்ராஸ் டாக்கீஸ் 650 கோடி [1]
5 சாஹோ 2019 யூவி கிரியேஷன்ஸ் 433 கோடி [3]
6 எந்திரன் 2010 சன் பிக்சர்ஸ் 326 கோடி
7 விசுவாசம் 2019 சத்ய ஜோதி பிலிம்ஸ் 311 கோடி [4][5][6]
8 மாஸ்டர் 2021 எக்ஸ்பி பிலிம் கிரீடோர்ஸ் 210 கோடி [7][8]
9 கபாலி 2016 வி கிரியேஷன்ஸ் 286 கோடி [9][10]
10 மெர்சல் 2017 தேனாண்டாள் படங்கள் 260 கோடி [11][12]
11 சர்கார் 2018 சன் பிக்சர்ஸ் 260 கோடி
12 2014 ஆஸ்கார் பிலிம்ஸ் 240 கோடி
13 பேட்ட 2019 சன் பிக்சர்ஸ் 240 கோடி
14 விஸ்வரூபம் 2012 ராஜ்கமல் இண்டர்நேசனல் 220 கோடி
15 தசாவதாரம் 2008 ராஜ்கமல் இண்டர்நேசனல் 200 கோடி
16 தர்பார் 2020 லைக்கா தயாரிப்பகம் 200 கோடி
17 பிகில் 2019 ஏ. ஜி. எஸ். எண்டெர்டெயின்மெண்ட் 180 கோடி
18 துப்பாக்கி 2012 வி கிரியேஷன்ஸ் 180 கோடி
19 தெறி 2016 வி கிரியேஷன்ஸ் 175 கோடி
20 காலா 2018 வண்டர்பார் பிலிம்ஸ் 159.56 கோடி

மேற்கோள்கள்

தொகு
  1. "Top Worldwide Figures - All Formats And Hindi - Box Office India". www.boxofficeindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.
  2. "Baahubali 1 earned Rs 600 crore but made zero profit. The reason is Baahubali 2". The Indian Express (in ஆங்கிலம்). 2017-03-30. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.
  3. "Top Grossers All Formats Worldwide Gross". www.boxofficeindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-26.
  4. "Bigil, Petta, Viswasam, Kanchana 3, Nerkonda Paarvai, Kaithi power Kollywood's theatrical takings in 2019 to Rs 1000 cr". Firstpost. 4 December 2019. பார்க்கப்பட்ட நாள் 6 December 2019.
  5. "Bigil Box Office collection update: Vijay's sports drama collects Rs 300 crore in 17 days! - Times of India" (in en). The Times of India. 11 November 2019. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/box-office/bigil-box-office-update-vijays-sports-drama-collects-rs-300-in-17-days/articleshow/72007931.cms. 
  6. https://www.indiaglitz.com/income-tax-department-raid-thalapathy-vijay-bigil-300-crores-ags-anbuchezhian-tamil-news-252915
  7. "SS Rajamouli's Baahubali enters RS 300 crore club". The Indian Express. 19 July 2015. Archived from the original on 19 September 2016. பார்க்கப்பட்ட நாள் 19 September 2016.
  8. "Yearly Average Rates (46 INR per USD)". OFX. 2010. Archived from the original on 13 July 2017. பார்க்கப்பட்ட நாள் 30 June 2017.
  9. "Rajinikanth starrer Kabali box office collections rise to over Rs 650 crore, turns No. 1 movie in India – The Financial Express". 1 August 2016. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
  10. "Rajinikanth starrer Kabali box office collections rise to over Rs 650 crore, turns No. 1 movie in India – The Financial Express". 1 August 2016. பார்க்கப்பட்ட நாள் 7 August 2016.
  11. "Bigil's budget crosses the 140-crore-mark; making it the most expensive Vijay film till date!". in.com (in ஆங்கிலம்). Archived from the original on 2019-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-08-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  12. "அடேங்கப்பா, பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவா? மெர்சல் சாதனையை முறியடித்த 'சர்கார்'!". samayam Tamil. 2018-11-24. பார்க்கப்பட்ட நாள் 2019-02-12.