அந்தியோகஸ் IV எபிபேன்ஸ்

அந்தியோகஸ் IV எபிபேனஸ் (Antiochus IV Epiphanes')' (கிமு215 – 164)[1] எலானியத்தில் மேற்காசியாவை ஆண்ட கிரேக்க செலுக்கியப் பேரரசர் ஆவார்.இவர் பேரரசர் மூன்றாம் அந்தியோகசின் மகன் ஆவார். இவர் செலூக்கிய பேரரசை கிமு 175 முதல் 164 முடிய ஆட்சி செய்தார்[2]இவரது ஆட்சிக் காலத்தில் யூதேயா மற்றும் சமாரியா வாழ் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் யூதேயாவில் செலூக்கியப் பேரரசுக்கு எதிராக மக்கபேய யூதர்கள் கிளர்ச்சி செய்து மக்கபேயர் இராச்சியத்தை நிறுவினர்.[3]

அந்தியோகஸ் IV எபிபேன்ஸ்
அந்தியோகஸ் IV எபிபேனசின் சிற்பம்
பாசிலெஸ்
ஆட்சிக்காலம்கிமு 3 செப்டம்பர் 175 – நவம்பர்/டிசம்பர் 164
முன்னையவர்அந்தியோகஸ் (IV செலுக்கசின் மகன்)
பின்னையவர்அந்தியோகஸ் V யூபேட்டர்
பிறப்புசுமார் கிமு 215
இறப்புகிமு நவம்பர்/டிசம்பர் 164 (வயது 50–51)
Wife
  • லாவோடிஸ் IV
குழந்தைகளின்
பெயர்கள்
  • அந்தியோகஸ் V யூபேட்டர்
  • லாவோடிஸ் VI
  • அந்தியோசிஸ்
  • அலெக்சாண்டர் பாலஸ்
வம்சம்செலூக்கியப் பேரரசு
தந்தைமூன்றாம் அந்தியோகஸ்
தாய்லாவோடிஸ் III
மதம்பண்டைய கிரேக்க சமயம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Antiochus IV Epiphanes". Livius.org.
  2. Hojte, Jakob Munk (22 June 2009). Mithridates VI and the Pontic Kingdom (in ஆங்கிலம்). ISD LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-87-7934-655-0.
  3. Maccabean Revolt

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தியோகஸ்_IV_எபிபேன்ஸ்&oldid=4108818" இலிருந்து மீள்விக்கப்பட்டது