மூன்றாம் அந்தியோகஸ்

பேரரசர் மூன்றாம் அந்தியோகஸ் (Antiochus III the Great) (கிமு 241 – 3 சூலை 187)[1] கிரேக்க எலனியக் காலத்திய 6வது செலூக்கியப் பேரரசர் ஆவார். இவர் கிமு 222 முதல் கிமு 187 வரை செலூக்கியப் பேரரசை 36 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [2][3][4] இவர் சூசா நகரத்தை தலைநகரானக் கொண்டு தற்கால சிரியா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான்,லெபனான், இராக், ஈரான் உள்ளிட்ட மெசொப்பொத்தேமியாவை ஆட்சி செய்தார். இவரது மகள் முதலாம் கிளியோபாட்ரா எகிப்தின் தாலமி வம்ச பார்வோன் ஐந்தாம் தாலமியை மணந்தவர். இவரது ஆட்சியின் இறுதியில் கிமு 190-189ல் உரோமானியர்களுடன் நடைபெற்ற மாக்னீசியா போரில் மூன்றாம் ஆந்தியோகஸ் படைகள் தோற்றது.[5][6]

அந்தியோகஸ் III
பேரரசர்
மூன்றாம் அந்தியோகசின் தலைச்சிற்பம் (கிமு 223–187)
செலூக்கியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கிமு 222 – 187
(36 ஆண்டுகள்)
முன்னையவர்மூன்றாம் செலூக்கஸ்
பின்னையவர்நான்காம் செலூக்கஸ்
பிறப்புகிமு 241
சூசா, செலூக்கியப் பேரரசு
இறப்புகிமு 3 சூலை 187 (அகவை 54)
சூசா, செலூக்கியப் பேரரசு
துணைவர்மூன்றாம் லாவ்டயஸ்
யூபோபியா சால்சிஸ்
குழந்தைகளின்
பெயர்கள்
அந்தியோகஸ்
நான்காம் செலூக்கஸ்
முதலாம் கிளியோபாட்ரா
பெயர்கள்
அந்தியோகஸ் மெகஸ்
Ἀντίoχoς ὁ Μέγας
(பேரரசர் அந்தியோகஸ்)
அரசமரபுசெலூக்கிய வம்சம்
தந்தைஇரண்டாம் செலூக்கஸ்
தாய்இரண்டாம் லாவ்டயஸ்
மதம்பண்டைய கிரேக்க சமயம்
மூன்றாம் அந்தியோகஸ் அரியணை ஏறும் போது செலூக்கியப் பேரரசின் வரைபடம், ஆண்டு கிமு 222
பேரரசர் மூன்றாம் அந்தியோகஸ் விரிவாக்கம் செய்த செலூக்கியப் பேரரசுவின் வரைபடம், ஆண்டு கிமு 187
பேரரசர் மூன்றாம் அந்தியோகஸ் நாணயம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Antiochus III the Great". Livius.org. Archived from the original on 2020-05-04. பார்க்கப்பட்ட நாள் 2020-03-26.
  2. Davies, Philip R. (2002). Second Temple studies III: studies in politics, class, and material culture. Continuum International Publishing Group. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-6030-1. The difference is that from the perspective of Antiochus III, the Greek king of a Greek empire, or from the later point of view of a head of state communicating with a Greek city-state
  3. Garg, Gaṅgā Rām (1992). Encyclopaedia of the Hindu world, Volume 2. Concept Publishing Company. p. 510. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-375-7. Antiochus III the Great. Greek king who ruled an empire including Syria and western Asia (including Mesopotamia and Iran) towards the end of the 3rd century BC. It was during his time that Bactria became independent under Euthydemos. Shortly afterwards Antiochus III crossed the Hindu Kush and attacked an Indian prince named Subhagasena (Sophagasenas of the classical writers) who ruled over the Kabul valley. Antiochus III defeated Subhagasena, extorted from him a large cash indemnity and many elephants before he went back to his country. This invasion produced no permanent effect.
  4. Jones, Peter V.; Sidwell, Keith C. (1997). The World of Rome: An Introduction to Roman Culture. Cambridge University Press. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-38600-5. Antiochus III, the Greek king of Syria (the dynasty there was called 'Seleucid'), was busily expanding in Asia Minor and in 196 BC even crossed into Europe to annex part of Thrace.
  5. Whitehorne, John Edwin George (1994). Cleopatras. Routledge. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-05806-3. ...in the autumn of 192 BC they heard that Antiochus III had crossed over to Greece with his army and declared himself the champion of Greek freedom against Roman domination.
  6. Wilson. Nigel Guy (2006). Encyclopedia of ancient Greece. Routledge. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-97334-2. ANTIOCHUS III THE GREAT c242-187 BC Seleucid king Antiochus III the Great was the sixth king (223-187 BC) … Antiochus landed on the mainland of Greece posing as a champion of Greek freedom against the Romans (192 BC).

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Antiochus III
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
மூன்றாம் அந்தியோகஸ்
பிறப்பு: கிமு 241 இறப்பு: 187
அரச பட்டங்கள்
முன்னர்
மூன்றாம் செலூக்கஸ்
செலூக்கியப் பேரரசர்
(சிரியாவின் மன்னர்)

கிமு 222–187
பின்னர்
நான்காம் செலூக்கஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_அந்தியோகஸ்&oldid=3851145" இலிருந்து மீள்விக்கப்பட்டது