அந்தோனி டி மெல்லோ

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அந்தோனி டி மெல்லோ (Anthony de Mello , பிறப்பு: அக்டோபர் 11 1900, இறப்பு: மே 24 1961) முன்னாள் இந்தியத் துடுப்பாட்டக்காரர்.[1] இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

அந்தோனி டி மெல்லோ
துடுப்பாட்டத் தகவல்கள்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது
ஆட்டங்கள் 11
ஓட்டங்கள் 82
மட்டையாட்ட சராசரி 5.12
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 15
வீசிய பந்துகள் 1350
வீழ்த்தல்கள் 17
பந்துவீச்சு சராசரி 38.23
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 6/66
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0

சான்றுகள் தொகு

  1. "அந்தோணி டி மெல்லோ". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனி_டி_மெல்லோ&oldid=3718711" இலிருந்து மீள்விக்கப்பட்டது