அனந்தநாக் மாவட்டம்

சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம்
(அனந்தநாக மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அனந்தநாக் மாவட்டம் சம்மு காசுமீர் மாநிலத்தின் காசுமீர் பள்ளத்தாக்குப் பகுதியின் கீழ் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அனந்தநாக் ஆகும். புகழ் பெற்ற அமர்நாத் பனிலிங்கம் கோயில் இம் மாவட்டத்தில் உள்ளது. 2011 ஆண்டு கணக்கின் படி இது சம்மு காசுமீர் மாநிலத்தில் சம்மு, சிறிநகருக்கு அடுத்து மூன்றாவது அதிக மக்கள் தொகை உள்ள மாவட்டமாகும். [1]. இம்மாவட்டத்தின் தலைமையிடம் அனந்தநாக் நகரம் ஆகும்.

அனந்தநாக் மாவட்டம்
மாவட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாவட்டத்தின் அமைவிடம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மண்டலம்காஷ்மீர் பள்ளத்தாக்கு
தலைமையிடம்அனந்தநாக் நகரம்
பரப்பளவு
 • மொத்தம்2,917 km2 (1,126 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,70,144
 • தரவரிசை3
 • அடர்த்தி370/km2 (950/sq mi)
எழுத்தறிவு64.32% (2011)
வருவாய் வட்டங்கள்6
இணையதளம்http://anantnag.nic.in

நிருவாகம்

தொகு

அனந்தநாக், குல்காம், பிச்பிஅரா, டூரு மற்றும் பகல்கம் ஆகிய 5 வருவாய் வட்டங்கள் உள்ளன[2] பிரெங், சான்குசு, ஆசபால், டாச்னிபூரா, சாகாபாத், காசிகுண்ட், கோவேரிபுரா ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[3]. அனந்தநாக், தேவ்சர், சான்குசு, கோகெர்நாக், பகல்கம், பிச்பிஅரா, வீரிநாக் ஆகிய ஏழு சட்டமன்ற தொகுதிகள் இம்மாவட்டத்தில் உள்ளன

சுற்றுலா

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.census2011.co.in/district.php
  2. "வட்டங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.
  3. "கோட்டங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2008-09-10. பார்க்கப்பட்ட நாள் 2012-10-02.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தநாக்_மாவட்டம்&oldid=4135431" இலிருந்து மீள்விக்கப்பட்டது