அனுகோள் மாவட்டம்

ஒடிசாவில் உள்ள மாவட்டம்

அனுகோள் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் அனுகோள் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2]

அனுகோள் மாவட்டம்

ଅନୁଗୋଳ ଜିଲ୍ଲା (ஒடியா)
மேல்: நால்கோநகர் ஜகன்னாதர் கோவில்
கீழ்: பஞ்சதாரா கதி, ஆட்டமல்லிக்
ஒடிசாவில் அமைவிடம்
ஒடிசாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°49′59″N 85°06′00″E / 20.833°N 85.1°E / 20.833; 85.1
நாடு இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
மாநிலம் ஒடிசா
கோட்டம்வடக்கு வருவாய் கோட்டம்
நிறுவப்பட்டது1 ஏப்ரல் 1993; 31 ஆண்டுகள் முன்னர் (1993-04-01)
தலைமையகம்அனுகோள்
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்இர்.சித்தார்த் சங்கர் ஸ்வைன், இ.ஆ.ப.
 • கோட்ட வன அலுவலர் மற்றும் வனவிலங்கு காப்பாளர்கார்த்திக் வி
பரப்பளவு
 • மொத்தம்6,232 km2 (2,406 sq mi)
ஏற்றம்
875.5 m (2,872.4 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்12,73,821
 • அடர்த்தி200/km2 (530/sq mi)
மொழிகள்
 • அலுவல்ஒடியா, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எண்
759100 – 759122
தொலைபேசி குறியீடு+91—06764
வாகனப் பதிவுஅனுகோள் OD-19, தால்செர் OD-35
பாலின விகிதம்0.942 /
எழுத்தறிவு78.96%
சட்டமன்ற தொகுதி5
தட்பவெப்ப நிலைAw (கோப்பென்)
பொழிவு1,421 mm (55.9 அங்)
சராசரி கோடை வெப்பநிலை47 °C (117 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை10 °C (50 °F)
இணையதளம்angul.nic.in

உட்பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2]

அவை: அனுகோள், ஆட்டமல்லிக், தாள்சேர், பால்லஹடா, சேண்டிபதா, பனார்பால், கிஷோர்நகர், கனிஹா ஆகியன.

இது பால்லஹடா, தாள்சேர், அனுகோள், சேண்டிபதா, ஆட்டமல்லிக் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

இது டேங்கானாள், சம்பல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[2]

போக்குவரத்து

தொகு

சான்றுகள்

தொகு
  1. "District Census Handbook 2011 - Angul" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
  2. 2.0 2.1 2.2 2.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுகோள்_மாவட்டம்&oldid=3654307" இலிருந்து மீள்விக்கப்பட்டது