அனுசா பாரெட்டி

அனுசா மல்லி பாரெட்டி (Anusha Malli Bareddy பிறப்பு 6 சூன் 2003) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார், இவர் தற்போது ஆந்திராவிற்காக விளையாடி வருகிறார். இவர் ஓர் இடது-கை வழமைச் சுழல் பந்துவீச்சாளராவார்.[1] [2]

அனுசா பாரெட்டி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அனுசா மல்லி பாரெட்டி
பிறப்பு6 சூன் 2003 (2003-06-06) (அகவை 20)
அனந்தபூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமைச் சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 138)16 சூலை 2023 எ. Bangladesh
இ20ப அறிமுகம் (தொப்பி 74)9 சூலை 2023 எ. Bangladesh
கடைசி இ20ப11 சூலை 2023 எ. Bangladesh
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2020/21–தற்போதுவரைஆந்திரா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது பெப இ20 பஅது பெஇ20
ஆட்டங்கள் 1 2 23 20
ஓட்டங்கள் 2 125 21
மட்டையாட்ட சராசரி 2.00 15.62 21.00
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 2 31 13*
வீசிய பந்துகள் 6 48 1,097 420
வீழ்த்தல்கள் 0 1 32 14
பந்துவீச்சு சராசரி 44.00 19.81 25.07
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/20 5/10 2/5
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/– 6/– 4/–
மூலம்: CricketArchive, 30 அக்டோபர் 2023
பதக்கத் தகவல்கள்

சூலை 2023 இல், வங்காளதேசத்திற்கு எதிரான பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். [3]

ஆரம்பகால வாழ்க்கை தொகு

அனுசா 6 சூன் 2003 இல் ஆந்திராவின் அனந்தபூரில் பிறந்தார். [4]

சர்வதேச போட்டிகள் தொகு

சூன் 2023 இல், அனுசா 2023 ஏசிசி மகளிர் இ20 வளர்ந்து வரும் அணிகள் ஆசியக் கிண்ணத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடினார்.[5]

சூலை 2023 இல், அனுசா வங்காளதேச அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார். [6] இந்தத் தொடரின் முதல் இருபதுக்கு 20 போட்டியில் இவர் அறிமுகமானார், நான்கு நிறைவுகள் வீசி 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். [3] தொடரின் இரண்டாவது போட்டியில் தனது முதல் இ20 இலக்கினைக் கைப்பற்றினார். [7] அதே தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். [8] செப்டம்பர் 2023 இல்,ஆசிய விளையாட்டுகளுக்கான இந்திய அணியில் இடம்பெற்றார், ஆனால் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. [9]

சான்றுகள் தொகு

  1. "Player Profile: Bareddy Anusha". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
  2. "Player Profile: Bareddy Anusha". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
  3. 3.0 3.1 "Harmanpreet aces the chase after bowlers stifle Bangladesh". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023."Harmanpreet aces the chase after bowlers stifle Bangladesh". ESPNcricinfo. 9 சூலை 2023. Retrieved 30 October 2023.
  4. "Anantapur fields to India debut; All-rounder Anusha Bareddy's fairytale journey". The New Indian Express. 10 சூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
  5. "BCCI announces India 'A' (Emerging) squad for ACC Emerging Women's Asia Cup 2023". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
  6. "Senior players missing as India name limited-overs squad for Bangladesh series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
  7. "2nd T20I, Mirpur, சூலை 11 2023, India Women tour of Bangladesh: Bangladesh Women v India Women". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
  8. "1st ODI, Mirpur, சூலை 16 2023, India Women tour of Bangladesh: Bangladesh Women v India Women". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
  9. "Team India (Senior Women) squad for 19th Asian Games". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுசா_பாரெட்டி&oldid=3916672" இலிருந்து மீள்விக்கப்பட்டது