அன்ட்ரூ கோரன்
இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்
அன்ட்ரூ கோரன் (Andrew Corran, 25 நவம்பர் 1936 – 27 அக்டோபர் 2024)[1] என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 132 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1958-1965 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[2]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஆன்ட்ரூ யோன் கோரன் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | நோரிச்சு, நோர்போக், இங்கிலாந்து | 25 நவம்பர் 1936|||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 27 அக்டோபர் 2024 | (அகவை 87)|||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தரம் | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1955–1960 | நோர்போக் | |||||||||||||||||||||||||||||||||||||||
1958–1960 | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||
1961–1965 | நோட்டிங்கம்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ், 5 ஆகத்து 2020 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Andrew Corran
- ↑ "Andrew Corran". The Times. 1 November 2024. https://www.thetimes.com/comment/register/article/births-marriages-and-deaths-november-1-2024-hzxhcfx80.
வெளி இணைப்பு
தொகு- அன்ட்ரூ கோரன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 23 2011.