அன்னபேதி
அன்னபேதி (பச்சைத்துத்தம், கிரேனா, ஃபெரசு சல்பேட்டு, Iron(II) sulfate) எனப்படும் வேதிச் சேர்மத்தின் வேதியியல் வாய்பாடு FeSO4. மருத்துவத்தில் இரும்பு குறைபாடுகளுக்குச் சிகிச்சையளிக்கவும், தொழிற்சாலை பயன்பாடுகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றது. பண்டைய காலந்தொட்டு, சாதரணமாகக் காணப்படும் நீல-பச்சை ஏழு நீரேறி வடிவமாக கொப்பரசு (copperas), பச்சைத்துத்தம் (green vitriol) என்ற பெயரில் அறியப்படுகிறது. அனைத்து ஃபெரசு சல்பேட்டுகளும் நீரில் கரைந்து ஒரே எண்முக வடிவம் கொண்ட, இணைக்காந்த தன்மையுள்ள மாழை-நீர் கூட்டுப்பொருளைத் Fe(H2O)6]2+ (metal aquo complex) தருகின்றன.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
ஃபெரசு சல்பேட்டு; பச்சைத்துத்தம் (green vitriol); இரும்புத்துத்தம்; கொப்பரசு (copperas); மெலான்டெரைட்டு (melanterite); ஷோமோல்னோகைட்டு (szomolnokite)
| |
இனங்காட்டிகள் | |
ATC code | B03AA07 |
ChEMBL | ChEMBL1200830 |
ChemSpider | 22804 |
EC number | 231-753-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24393 |
வே.ந.வி.ப எண் | NO8500000 |
| |
UNII | RIB00980VW |
பண்புகள் | |
FeSO4 | |
வாய்ப்பாட்டு எடை | 151.908 கி/மோல் (நீரிலி) 169.92 கி/மோல் (ஒற்றை நீரேறி) 278.05 கி/மோல் (ஏழு நீரேறி) |
தோற்றம் | நீலம்/பச்சை அல்லது வெள்ளை படிகங்கள் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 2.84 கி/செமீ3 (நீரிலி) 2.2 கி/செமீ3 (ஐந்து நீரேறி) 1.898 கி/செமீ3 (ஏழு நீரேறி) |
உருகுநிலை | 70 °செ (ஏழு நீரேறியின் நீரிறக்கம்) 400 °செ (சிதைவடைகிறது) |
25.6 g/100 மிலி (நீரிலி) 48.6 கி/100 மிலி (ஏழு நீரேறி) (50 °செ) | |
கரைதிறன் | எதனோலில் அற்பமாகக் கரையக்கூடியது |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.536 (ஐந்து நீரேறி) 1.478 (ஏழு நீரேறி) |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) நமைச்சல் காரணி (Xi) |
R-சொற்றொடர்கள் | R22, R36/38 |
S-சொற்றொடர்கள் | (S2), S46 |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதவை |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−929 கிஜூ·மோல்−1[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
121 ஜூ·மோல்−1·K−1[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | கோபால்ட் சல்பேட்டு தாமிர சல்பேட்டு மாங்கனீசு (II) சல்பேட்டு நிக்கல் (II) சல்பேட்டு |
தொடர்புடைய சேர்மங்கள் | ஃபெரிக் சல்பேட்டு (Iron(III) sulfate) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நீரேறிகள்
தொகுஇயற்கையில் அன்னபேதி பல்வேறு நீரேறிய நிலைகளில் காணப்படுகிறது:
- FeSO4·H2O (கனிமம்: ஷோமோல்னோகைட்டு (szomolnokite), ஒப்பீட்டளவில் அரிதானது
- FeSO4·4H2O (கனிமம்: ரோசனைட்டு (rozenite), வெண்மை, ஒப்பீட்டளவில் சாதாரணமாகக் கிடைக்கக்கூடியது, மெலான்டெரைட்டின் நீரிலியாக இருக்கலாம்)
- FeSO4·5H2O (கனிமம்: சிடேரோடில் (siderotil), ஒப்பீட்டளவில் அரிதானது)
- FeSO4·6H2O (கனிமம்: பெரோயெக்சாஹைட்ரைட்டு (ferrohexahydrite), ஒப்பீட்டளவில் அரிதானது)
- FeSO4·7H2O (கனிமம்: மெலான்டெரைட்டு (melanterite), நீல-பச்சை, ஒப்பீட்டளவில் சாதாரணமாகக் கிடைக்கக்கூடியது).
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.