அன்னா பென்
அன்னா பென் (Anna Ben) மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றும் ஓர் நடிகையாவார். திரைக்கதை எழுத்தாளர் பென்னி பி. நாயரம்பலத்தின் மகளான இவர், 2019 ஆம் ஆண்டில் கும்பளங்கி நைட்ஸ் மூலம் அறிமுகமானார்.[1][2] ஹெலன் (2019) மற்றும் கப்பேலா (2020) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் இரண்டு கேரள மாநிலத் திரைப்பட விருதுகளை வென்றார்.[3] அதற்குப் பிறகு தெலுங்கில் வெளியான கல்கி 2898 கி. பி. (2024) என்ற அறிவியல் புனைகதை திரைப்படத்தில் ஒரு துணை வேடத்தில் நடித்துள்ளார்.
அன்னா பென் | |
---|---|
2020இல் அன்னா பென் | |
பிறப்பு | கொச்சி, கேரளம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | புனித தெரசா கல்லூரி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2019–தற்போது வரை |
இவரது ஹெலன் திரப்படம் அன்பிற்கினியாள் எனும் பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. மேலும் ஒடிய மொழியிலும் இந்தியிலும் எடுக்கப்பட்டது.[4]
இளமை வாழ்க்கை
தொகுஅன்னா, திரைக்கதை ஆசிரியர் பென்னி பி. நாயரம்பலம் மற்றும் புல்ஜாவின் மகள் ஆவார்.[5] வடுத்தலா சின்மயா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், கொச்சியின் செயின்ட் தெரசா கல்லூரியில் ஆடை வடிவமைப்பில் பட்டம் பெற்றர்.[6]
தொழில் வாழ்க்கை
தொகுவணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற கும்பளங்கி நைட்ஸ் மூலம் 2019 ஆம் ஆண்டில் திரைப்படத்தில் அறிமுகமானார். அதில் இவர் பெண் குழந்தை கதாநாயகியாக நடித்தார்.[7][8][9] பின்னர், ஹெலன் மற்றும் கப்பேலா போன்ற படங்களில் நடித்தார், இது பார்வையாளர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.[10][11][12] இயக்குநர் சத்யன் அந்திக்காடு ஹெலன் படத்தில் இவரது கதாபாத்திரத்தைப் பாராட்டினார், மேலும் மலையாள மனோரமாவின் இணைய இதழ், "அன்னா பென் கப்பேலாவை ஒரு மகிழ்ச்சியான பயணமாக ஆக்குகிறார்." என்று எழுதியது.[12][13] அன்னா இசைக் காணொளிகளிலும் தோன்றியுள்ளார்.[14]
மேற்கோள்கள்
தொகு- ↑ V, Soorya (11 February 2020). "Anna Ben, the Babymol of Kumbalangi Nights, recalls her film debut". மலையாள மனோரமா. https://english.manoramaonline.com/entertainment/interview/2019/02/11/anna-ben-kumbalangi-nights-actress.html.
- ↑ Simon, Litty (7 March 2020). "Kappela movie review: A compelling narrative with outstanding performances". மலையாள மனோரமா. https://english.manoramaonline.com/entertainment/movie-reviews/2020/03/06/kappela-malayalam-movie-review-rating-anna-ben-musthafa.html.
- ↑ "Kerala State Awards: Kani Kusruthi, Suraj, Lijo Pellissery among winners". The News Minute. 13 October 2020. https://www.thenewsminute.com/article/kerala-state-awards-kani-kusruthi-suraj-lijo-pellissery-among-winners-135232#:~:text=Anna%20Ben%20won%20the%20Special,for%20her%20role%20in%20Thottappan..
- ↑ "ବିନା ଅନୁମତିରେ ଓଡ଼ିଆରେ ନକଲ". Odisha Link (in Odia). 2021-04-23. Archived from the original on 11 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ V, Soorya (11 February 2020). "Anna Ben, the Babymol of Kumbalangi Nights, recalls her film debut". மலையாள மனோரமா. https://english.manoramaonline.com/entertainment/interview/2019/02/11/anna-ben-kumbalangi-nights-actress.html.V, Soorya (11 February 2020). "Anna Ben, the Babymol of Kumbalangi Nights, recalls her film debut". Manorama Online. Retrieved 8 March 2020.
- ↑ Theresa, Deena (28 February 2019). "Anna Ben: I never expected people to notice me or my character in Kumbalangi Nights". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. https://www.newindianexpress.com/entertainment/malayalam/2019/feb/28/i-never-expected-people-to-notice-me-or-my-character-1944572.html.
- ↑ V, Soorya (11 February 2019). "Anna Ben, the Babymol of 'Kumbalangi Nights', recalls her film debut". https://english.manoramaonline.com/entertainment/interview/2019/02/11/anna-ben-kumbalangi-nights-actress.html.
- ↑ Theresa, Deena (27 February 2019). "Anna Ben: I never expected people to notice me or my character in Kumbalangi Nights". சினிமா எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 2 April 2020.
- ↑ Praveen, S. R. (8 February 2019). "'Kumbalangi Nights' review: Life and love in a beautiful, borderless isle". https://www.thehindu.com/entertainment/movies/kumbalangi-nights-review-life-and-love-in-a-beautiful-borderless-isle/article26218170.ece.
- ↑ Navamy Sudhish (7 August 2019). "From 'Kumbalangi Nights' to 'Helen': Anna's on a roll". https://www.thehindu.com/entertainment/movies/from-kumbalangi-nights-to-helen-annas-on-a-roll/article28843947.ece.
- ↑ Radhakrishnan, Manjusha (27 November 2019). "Interview with Anna Ben: Malayalam thriller 'Helen' is a fight for survival". https://gulfnews.com/entertainment/south-indian/interview-with-anna-ben-malayalam-thriller-helen-is-a-fight-for-survival-1.68091715.
- ↑ 12.0 12.1 Simon, Litty (7 March 2020). "Kappela movie review: A compelling narrative with outstanding performances". https://english.manoramaonline.com/entertainment/movie-reviews/2020/03/06/kappela-malayalam-movie-review-rating-anna-ben-musthafa.html.Simon, Litty (7 March 2020). "Kappela movie review: A compelling narrative with outstanding performances". Manorama Online. Retrieved 8 March 2020.
- ↑ George, Vijay (28 November 2019). "'Helen' was regarded as an experiment, says Anna Ben, the cynosure of all eyes now". https://www.thehindu.com/entertainment/movies/helen-was-regarded-as-an-experiment-says-anna-ben-the-cynosure-of-all-eyes-now/article30104725.ece.
- ↑ MG, Gokul (10 February 2019). "A humble yet strong start". https://www.deccanchronicle.com/entertainment/mollywood/100219/a-humble-yet-strong-start.html.