அபாய் மொழி
அபாய் மொழி, (மலாய்: Bahasa Abai; ஆங்கிலம்: Abai Language); என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் முரூட்டு மொழி பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும்.
அபாய் மொழி | |
---|---|
Abai Tubu–Abai Sembuak | |
Bahasa Abai | |
நாடு(கள்) | மலேசியா இந்தோனேசியா |
பிராந்தியம் | போர்னியோ |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை (2024) |
ஆஸ்திரோனீசிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | – |
மொழிக் குறிப்பு | abai1241[1] |
இந்த மொழி, போர்னியோ அபாய் பழங்குடி மக்களின் (Abai People) முதன்மை மொழியாகும். போர்னியோ அபாய் பழங்குடி மக்கள், சபாவின் செம்புவாக் மற்றும் துபு கிராமங்களில் வாழ்கிறார்கள்.[2]
இந்த மொழி சில முரூட்டு மொழிகளுடன் தொடர்புடையது என அறியப்படுகிறது.
மேற்கோள்
தொகு- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Abai Tubu–Abai Sembuak". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ "The Abai Sungai Language". SOAS GLOCAL (in ஆங்கிலம்). 15 February 2023. பார்க்கப்பட்ட நாள் 3 September 2024.
சான்றுகள்
தொகு- Richards, Anthony (1981). An Iban-English Dictionary. New York: Oxford University Press.
- Asmah Haji Omar (1969). The Iban Language of Sarawak: A Grammatical Description (PhD thesis). SOAS University of London.
வெளி இணைப்புகள்
தொகு- Clifford Sather, "Sea Nomads and Rainforest Hunter-Gatherers:Foraging Adaptions in the Indo-Malaysian Archipelago" in "The Austronesians - Historical and Comparative Perspectives" p268, Canberra 1995/2006
- Bruce Parry's Penan documentary
- A report on the Lands of the Penan
மேலும் படிக்க
தொகு- Stranger in the Forest, a travel report by Eric Hansen (travel writer)
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு