இபான் மொழி
இபான் மொழி, (மலாய்: Bahasa Iban; ஆங்கிலம்: Iban Language); என்பது மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள இபான் மக்களின் (Iban People) பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும். அத்துடன் இந்த மொழி தயாக்கு மக்கள் (Dayak People) பேசும் மொழியின் இனத்தைச் சேர்ந்த மொழி என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.[3]
இபான் மொழி Jaku Iban | |
---|---|
நாடு(கள்) | புரூணை மலேசியா இந்தோனேசியா |
பிராந்தியம் | போர்னியோ |
இனம் | இபான் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,297,700 (2019)[1] 1,900,000 (மலேசியா) (2019)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
இலத்தீன் | |
அலுவலக நிலை | |
மொழி கட்டுப்பாடு | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | iba |
ISO 639-3 | iba |
மொழிக் குறிப்பு | iban1264[4] |
இந்த மொழியைப் பேசுபவர்கள் புரூணை, இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (West Kalimantan) மாநிலம் மற்றும் மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் வாழ்கின்றனர்.
பொது
தொகுஇபான் மொழி என்பது தயாக்கு (அதாவது போர்னியோவின் பூர்வீக மக்கள்) என்ற பொதுக் குழுவின் கீழ் வரும் இபான் மக்களின் தாய் மொழியாகும். முன்னதாக, காலனித்துவ காலத்தில் இபான்கள் "கடல் தயாக்குகள்" என்று குறிப்பிடப்பட்டனர்.[2]
இபான் மக்களின் தாயகம் போர்னியோ தீவு ஆகும். இந்தத் தீவு மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இபான்கள் பெரும்பாலும் மலேசிய மாநிலமான சரவாக்கில் காணப் படுகின்றனர்.
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 இபான் மொழி
Jaku Iban at Ethnologue (18th ed., 2015) - ↑ 2.0 2.1 Su Hie, Ting; Andyson, Tinggang; Mertom, Lily (28 July 2021). "Language use and attitudes as indicators of subjective vitality: The Iban of Sarawak, Malaysia". Language Documentation and Conservation 15: 190–218. பன்னாட்டுத் தர தொடர் எண்:1934-5275. https://scholarspace.manoa.hawaii.edu/bitstreams/0100bb0c-826f-471a-bb2c-e7fcdb7ad479/download. பார்த்த நாள்: 15 October 2023.
- ↑ 3.0 3.1 3.2 Shin, Chong (2021-05-07). "Iban as a koine language in Sarawak". Wacana 22 (1): 102. doi:10.17510/wacana.v22i1.985. பன்னாட்டுத் தர தொடர் எண்:2407-6899. https://scholarhub.ui.ac.id/wacana/vol22/iss1/6.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Iban". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
சான்றுகள்
தொகு- Richards, Anthony (1981). An Iban-English Dictionary. New York: Oxford University Press.
- Asmah Haji Omar (1969). The Iban Language of Sarawak: A Grammatical Description (PhD thesis). SOAS University of London.
வெளி இணைப்புகள்
தொகு- Digitized books about Iban at the SOAS library பரணிடப்பட்டது 2022-11-28 at the வந்தவழி இயந்திரம்
- Ator Sambiang Mass Baru: The Holy Eucharist in Iban (1980) Anglican eucharistic liturgy digitized by Richard Mammana
மேலும் காண்க
தொகு