அபார் கபோ

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து உருவான இனிப்பு வகை

அபார் கபோ (Abar Khabo) (ஆங்கிலம்: மீண்டும் சாப்பிடுங்கள்) என்பது இந்திய நாட்டின் மேற்கு வங்காள மாநிலத்தில் உருவான ஒரு இனிப்பு வகை ஆகும். இந்த இனிப்பு பிசுதா, முந்திரி, திராட்சை மற்றும் கீர் ஆகியவற்றைக் கொண்ட இரண்டு செறிவான கோளங்களைக் கொண்டுள்ளது. [1] [2]

அபார் கபோ
அபார் கபோ இனிப்பு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிகொல்கத்தா, மேற்கு வங்காளம்
ஆக்கியோன்நோபின் சந்திர தாசு
பரிமாறப்படும் வெப்பநிலைசாதாரண வெப்பநிலை
முக்கிய சேர்பொருட்கள்பாயசம்

வரலாறு

தொகு

கோசிம்பசாரின் மகாராணி சுவர்ணமயி தேவி ஒரு புதிய வகையான இனிப்பை உருவாக்க கோரியபோது அபார் காபோ இனிப்பானது நோபின் சந்திர தாசால் கண்டுபிடிக்கப்பட்டது. அபார் கபோவை சாப்பிட்டவுடன், மகாராணி "আবার খাবো" (அபார் கபோ) என்று கூச்சலிட்டார். [3] [4]

கொல்கத்தாவைச் சேர்ந்த குப்தா சகோதரர்கள் மற்றும் பீம் சந்திர நாக் ஆகியோரின் இனிப்புக் கடைகள் அபார் காபோ தயாரிப்பதில் பெயர் பெற்றவை ஆகும். [5]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Walker, Harlan (2000). Milk-- Beyond the Dairy: Proceedings of the Oxford Symposium on Food and Cookery 1999 (in ஆங்கிலம்). Oxford Symposium. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781903018064.
  2. India International Centre Quarterly (in ஆங்கிலம்). India International Centre. 1990.
  3. "K.C. Das". www.kcdas.co.in. Archived from the original on 2014-10-14. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
  4. "How the rasogolla became a global name!". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
  5. "Sweet Surrender - A finger-licking contest". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபார்_கபோ&oldid=4109568" இலிருந்து மீள்விக்கப்பட்டது