அபிநந்தநாதர்

அபிநந்தநாதர் (Abhinandananatha), சாம்பநாதருக்குப் பின் வந்த சமண சமயத்தின் நான்காவது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குல மன்னர் சன்வரா - சித்தார்த்தா தம்பதியருக்கு அயோத்தியில் பிறந்தவர். [1] ஞானம் அடைந்த சித்தரான அபிநந்தநாதர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் மோட்சம் அடைந்தார்.

அபிநந்தநாதர்
அபிநந்தநாதர்
அதிபதி4வது தீர்த்தங்கரர்

தங்க நிறம் கொண்ட அபிநந்தநாதர் அரச மரம், குரங்கு மற்றும் யக்யேஸ்வரன் எனும் இயக்கராலும், காளிகா எனும் யட்சினியாலும் அடையாளப்படுத்தப்படுகிறார்.[2]

படக்காட்சியகம் தொகு

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Vijay K. Jain 2015, ப. 184.
  2. Tandon 2002, ப. 44.

மேற்கோள்கள் தொகு

  • Jain, Vijay K. (2015), Acarya Samantabhadra's Svayambhustotra: Adoration of The Twenty-four Tirthankara, Vikalp Printers, ISBN 978-81-903639-7-6, archived from the original on 16 September 2015,   இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  • Krishna, Nanditha; Amirthalingam, M. (2014) [2013], Sacred Plants of India, Penguin Books, ISBN 978-9-351-18691-5
  • Tandon, Om Prakash (2002) [1968], Jaina Shrines in India (1 ed.), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு, ISBN 81-230-1013-3
  • Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிநந்தநாதர்&oldid=3585927" இருந்து மீள்விக்கப்பட்டது