அமினி
அமினி என்பது இந்திய ஒன்றியப் பகுதியான லட்சத்தீவு கூட்டத்தில் உள்ள ஒரு தீவு. இது கேரள நகரமான கொச்சியில் இருந்து 407 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் தெற்கில் கவரத்தியும், வடக்கில் கட்மத்தும் அமைந்துள்ளன. இந்த தீவு 3 கி.மீ நீளமும், 1.5 கி.மீ அகமும் கொண்டது.[1] 1.5 சதுர கி.மீ பரப்பளவிலுள்ள கடல்நீர் ஏரி அமைந்துள்ளது.[2]
அமினி | |
— city — | |
அமைவிடம் | 11°07′35″N 72°43′27″E / 11.126444°N 72.724257°E |
நாடு | ![]() |
மாநிலம் | லட்சத்தீவுகள் |
மாவட்டம் | லட்சத்தீவுகள் |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
மக்களவைத் தொகுதி | அமினி |
மக்கள் தொகை • அடர்த்தி |
7,340 (2001[update]) • 2,823/km2 (7,312/sq mi) |
கல்வியறிவு | 84.26% |
மொழிகள் | மலையாளம் |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 2.60 சதுர கிலோமீட்டர்கள் (1.00 sq mi) |
தட்பவெப்பம் வெப்பநிலை |
• 32.0 °C (89.6 °F) |
பெயர்க்காரணம் தொகு
அமின் என்ற அரபு மொழிச் சொல்லுக்கு பரந்து விரிந்திருத்தல் என்று பொருள்.[1]
அரசியல் தொகு
இந்த தீவு லட்சத்தீவு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3]
சான்றுகள் தொகு
- ↑ 1.0 1.1 "லட்சத்தீவு ஒன்றிய அரசின் தளம்" இம் மூலத்தில் இருந்து 2017-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170427112048/http://www.lakshadweep.nic.in/amini.html.
- ↑ "லட்சத்தீவு ஒன்றிய அரசின் தளம்" இம் மூலத்தில் இருந்து 2016-02-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160219190919/http://lakshadweep.nic.in/ISLAND_web/AMINI/index.htm.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.