அம்மனூர்
அம்மனூர் (Ammanur) என்பது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
அம்மனூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,625 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 610201 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருவாரூருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள்தொகை
தொகு2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அசேசம் கிராமத்தில் 785 ஆண்களும், 840 பெண்களும் என மொத்தம் 1625 பேர் இருந்தனர். எழுத்தறிவு வீதம் 85.1 % ஆகும்.[1] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ ஏறக்குறைய ஒத்து உள்ளது.
சாலை வழி
தொகுஅம்மனூர் ஊரானது திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மார்கத்தில் திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கச்சனம் உள்ளது. அதில் இருந்து 4 கி.மீ வலப்பக்கம் சென்றால் அம்மனூரை அடையலாம்.
தொடருந்து நிலையம்
தொகுதிருவாரூர் - காரைக்குடி தடத்தில் அம்மனூர் தொடருந்து நிலையம் உள்ளது.
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Ammanur Village , Tirutturaippundi Block , Thiruvarur District".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "முன் ஜென்ம வினைகள் நீக்கும் அம்மனூர் அகத்தீஸ்வரர்". 2023-12-14.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)