அயர்லாந்து தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இப்பட்டியல் அயர்லாந்து தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள்களாக இருந்தவர்களின் பட்டியலாகும். இதில் ஐசிசி உலக கோப்பை அணி, ஜூனியர் அணி எனப்படும் 19 வயதினர்க்கு உட்பட்ட அணி, இருபது 20 போட்டிகள் அணி மற்றும் அயர்லாந்தின் டெஸ்ட் போட்டி அணி ஆகியவற்றின் தலைவர்கள் இதில் அடங்குவர்.

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்கள்

தொகு

இது டெஸ்ட் போட்டிகளில் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு தலைமையேற்ற கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் ஆகும்.

அயர்லாந்து டெஸ்ட் போட்டிகளின் தலைவர்கள் [1]
எண் பெயர் ஆண்டு எதிர் அணி போட்டி நடந்த நாடு விளையாடியவை வெற்றி தோல்வி
1 வில்லியம் போர்ட்டர்பீல்ட் 2018 பாகிஸ்தான்     Ireland 1 0 1
2018-19 ஆப்கானித்தான்    India 1 0 1
மொத்த 2 0 2
மொத்த [2] 2 0 2

ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்

தொகு
அயர்லாந்து ஒரு நாள் போட்டி கேப்டன்கள் [3]
எண் பெயர் ஆண்டு விளையாடியவை வெற்றி டை தோல்வி முடிவில்லை
1 ட்ரெண்ட் ஜான்ஸ்டன் 2006-2010 32 14 1 15 2
2 கைல் மெக்கலன் 2007/08 4 0 0 4 0
3 வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் 2008- இன்று வரை 104 46 2 50 6
4 கெவின் ஓ 'பிரையன் 2010-2014 4 3 0 1 0
ஒட்டுமொத்த [4] 148 63 3 74 8
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 15 மார்ச் 2019

இருபது 20 சர்வதேசப் போட்டிகள்

தொகு
அயர்லாந்து டி 20 ஐ கேப்டன்கள் [5]
எண் பெயர் ஆண்டு விளையாடியவை வெற்றி டை தோல்வி முடிவில்லை
1 வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் 2008-2017 56 26 0 26 4
2 கெவின் ஓ 'பிரையன் 2015 4 0 0 2 2
3 கேரி வில்சன் 2016-தற்போது 9 1 1 7 0
4 பால் ஸ்டிர்லிங் 2019 6 2 0 4 0
ஒட்டுமொத்த [6] 75 29 1 39 6
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 15 மார்ச் 2019

ஜூனியர் ஒரு நாள் அணி தலைவர்கள்

தொகு
அயர்லாந்து ஜூனியர் ஒரு நாள் போட்டி அணி கேப்டன்ஸ்
எண் பெயர் ஆண்டு விளையாடியவை வெற்றி டை தோல்வி முடிவில்லை
1 ஜோசப் கிளின்டன் 1998 5 1 0 4 0
2 எட் ஜாய்ஸ் 1998 1 0 0 1 0
3 பீட்டர் ஷீல்ட்ஸ் 1998 7 2 0 4 1
4 வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் 2004 7 3 0 4 0
5 ஈயோன் மோர்கன் 2006 6 2 0 4 0
6 கிரெக் தாம்சன் 2008 6 2 0 4 0
7 ஆண்ட்ரூ பால்பிரினி 2010 5 2 0 3 0
8 ஜார்ஜ் டாக்ரெல் 2012 6 2 0 4 0
ஒட்டுமொத்த 43 14 1 28 0

குறிப்புகள்

தொகு
  1. "List of Ireland Test cricket captains". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2018-11-15.
  2. "Test Matches/ Team Records/ Result Summary". Cricinfo.
  3. "List of Ireland ODI cricket captains". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2018-11-15.
  4. Records / One-Day Internationals / Team Records / Result Summary, Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-12-15
  5. "Ireland T20I Captains". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  6. "Records/ Twenty20 International/ Results Summary". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.

வெளி இணைப்புகள்

தொகு