அர்கல்கூடு சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(அரக்கலகூடு சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அர்கல்கூடு சட்டமன்றத் தொகுதி (Arkalgud Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கர்நாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். ஆர்கல்கூடு ஹாசன் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2][3][4]
அர்கல்கூடு Arkalgud | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 198 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | ஹாசன் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ஹாசன் மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 2,15,604[1][needs update] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆதாரம்: [5]
ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | புட்டாசாமி கவுடா | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | ஜி. ஏ. திம்மப்பா கவுடா | ||
1967 | எச். என். நஞ்சே கவுடா | சுதந்திரா கட்சி | |
1972 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1978 | கே. பி. மல்லப்பா | ஜனதா கட்சி | |
1983 | |||
1985 | |||
1989 | ஏ. டி. இரமசாமி | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | |||
1999 | அ. மஞ்சு | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | ஏ. டி. இரமசாமி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | |
2008 | அ. மஞ்சு | இந்திய தேசிய காங்கிரசு | |
2013 | |||
2018 | ஏ. டி. இரமசாமி | ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | |
2023[6][7] | அ. மஞ்சு |
தேர்தல் முடிவுகள்
தொகு2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஜத(ச) | ஏ. டி. இராமசுவாமி | 85,064 | 45.03 | ||
காங்கிரசு | அ. மஞ்சு | 74,411 | 39.39 | ||
பா.ஜ.க | எச்.யோகரமேஷ் | 22,679 | 12.01 | ||
நோட்டா | நோட்டா | 1,189 | 0.63 | ||
வாக்கு வித்தியாசம் | 10,653 | ||||
பதிவான வாக்குகள் | 1,88,904 | 87.62 | |||
ஜத(ச) gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
- ↑ Sitting and previous MLAs from Arkalgud Assembly constituency
- ↑ List of elected members of the Karnataka Legislative Assembly
- ↑ Sitting and previous MLAs from Arkalgud Assembly constituency
- ↑ "Arkalgud Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ India Today (14 May 2023). "Karnataka Election Results 2023 winners: Full list of winning candidates" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514043110/https://www.indiatoday.in/elections/karnataka-assembly-polls-2023/story/karnataka-assembly-election-results-2023-full-list-of-winners-2378524-2023-05-13. பார்த்த நாள்: 14 May 2023.
- ↑ Hindustan Times (13 May 2023). "Karnataka election 2023 results: List of winners from Hassan area constituencies" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514101814/https://www.hindustantimes.com/india-news/karnataka-polls-live-results-for-kadur-shravanabelagola-arsikere-belur-hassan-holenarasipur-arkalgud-sakleshpur-101683894373862.html. பார்த்த நாள்: 14 May 2023.