அரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு அரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவு உலக சுகாதார அமைப்பு பிரசுரித்த 2010 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் இருந்து பெறப்பட்டதாகும்.[1]

2012 தரப்படுத்தல்

தொகு
தரம் நாடு அரசாங்கத்தினால் நலச் செலவு செலுத்துதல் %[2]
1   டென்மார்க் 86%
2   செக் குடியரசு 85%
2   நோர்வே 85%
4   லக்சம்பர்க் 84%
4   நியூசிலாந்து 84%
6   ஐக்கிய இராச்சியம் 83%
7   சப்பான் 82%
7   சுவீடன் 82%
9   ஐசுலாந்து 81%
10   எசுத்தோனியா 80%
10   நெதர்லாந்து 80%
12   இத்தாலி 78%
13   பிரான்சு 77%
14   ஆஸ்திரியா 76%
14   பெல்ஜியம் 76%
14   செருமனி 76%
17   பின்லாந்து 75%
18   எசுப்பானியா 74%
18   துருக்கி 74%
20   சுலோவீனியா 73%
21   சிலவாக்கியா 71%
22   கனடா 70%
22   போலந்து 70%
24   கிரேக்க நாடு 68%
25   ஆத்திரேலியா 67%
26   அயர்லாந்து 64%
26   அங்கேரி 64%
28   போர்த்துகல் 63%
29   இசுரேல் 62%
29   சுவிட்சர்லாந்து 62%
31   தென் கொரியா 54%
32   மெக்சிக்கோ 52%
33   சிலி 49%
34   ஐக்கிய அமெரிக்கா 46%

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு