அரசி நெபெர்நெப்ரதென்

அரசி நெபெர்நெப்ரதென், பார்வோன் சுமென்க்கரேவிற்குப் பின்னர் பண்டைய எகிப்தின் புது இராச்சியத்தை கிமு 1334 - 1332 முடிய இளவரசன் துட்டன்காமனின் காப்பாட்சியராக ஆண்ட பதினெட்டாம் வம்ச அரசி ஆவார்.[2][1][3][4]துட்டன்காமன் கல்லறையில் கிடைத்த பெட்டி மீது அரசி நெபெர்நெப்ரதென் பற்றிய குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அரசி நெபெர்நெப்ரதென்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1334–1332, எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
முன்னவர்சுமென்க்கரே
பின்னவர்துட்டன்காமன்
  • Prenomen
    Ankhkheperure (plus ephithet)
  • M23L2
    raanxxprZ3A
  • Nomen
    Neferneferuaten (plus ephithet)
  • G39N5
    it
    n
    N5
    nfrnfrnfrnfr

துணைவி(யர்)சுமென்க்கரே
இறப்புகிமு 1332
துட்டன்காமன் கல்லறையில் கிடைத்த கல் சவப்பெட்டி மீது அரசி நெபெர்நெப்ரதென் பற்றிய குறிப்புகள்
The prenomen (left column) and nomen (right column) forms for Ankhkheperure Neferneferuaten[1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Allen, James P. (1994). Nefertiti and Smenkh-ka-re. Göttinger Miszellen 141. pp. 7–17.
  2. Krauss, Rolf. Das Ende der Amarnazeit (The End of the Amarna Period); 1978, Hildesheim; pp.43–47
  3. M. Gabolde, ‘Under a Deep Blue Starry Sky’, in P. Brand (ed.), "Causing His Name to Live: Studies in Egyptian Epigraphy and History in Memory of William J. Murnane.", Leiden: E. J. Brill Academic Publishers, pp. 17-21
  4. Badger Utopia (11 August 2017), Nefertiti - Mummy Queen of Mystery, பார்க்கப்பட்ட நாள் 30 October 2017வார்ப்புரு:Dead Youtube links

மேலும் படிக்க

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசி_நெபெர்நெப்ரதென்&oldid=4157771" இலிருந்து மீள்விக்கப்பட்டது