அரசுக் கல்லூரி, மூணாறு

மூணாறு, அரசு கல்லூரி (Government College, Munnar), இந்தியாவின் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மூணாறில் அமைந்துள்ள பட்டப்படிப்பிற்கான கலைக் கல்லூரி ஆகும். இது 1995ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் என பல்வேறு பிரிவுகளில் படிப்புகளை வழங்குகிறது.

அரசுக் கல்லூரி, மூணாறு
வகைபொது
உருவாக்கம்1995
அமைவிடம்
மூணாறு, இடுக்கி
,
கேரளா
,
இந்தியா
வளாகம்நகரம்
சேர்ப்புமகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
இணையதளம்http://gcmunnar.ac.in

துறைகள்

தொகு

அங்கீகாரம்

தொகு

இக்கல்லூரியை புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Affiliated College of Mahatma Gandhi University". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசுக்_கல்லூரி,_மூணாறு&oldid=3541566" இலிருந்து மீள்விக்கப்பட்டது