அரசு மகளிர் கல்லூரி, சிறிநகர்

சிறிநகர் மகளிர் கல்லூரி என்று பொதுவாக அழைக்கப்படும் சிறிநகர் அரசு மகளிர் கல்லூரி, என்பது ஜம்மு-காஷ்மீரின் கோடைக்கால தலைநகரமான சிறிநகரில் உள்ள முஹம்மது அப்துல்லா சாலையில் ஸ்ரீ பிரதாப் கல்லூரியின் எதிரே உள்ள லால் சவுக் அருகே 8.50 ஏக்கர் வளாகத்தில் 950 இல் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும். [1]

அரசு மகளிர் கல்லூரி, சிறிநகர்
گورنمنٹ کالج خواتین سرینگر
படிமம்:Government College for Women Srinagar MA Road Logo.png
Women's College Logo
குறிக்கோளுரை(அறிவூட்டுவதற்கு ஒளி) Light to Enlighten
வகைஅரசு இளங்கலை மகளிர் கல்லூரி
உருவாக்கம்1950 (74 ஆண்டுகளுக்கு முன்னர்) (1950)
துணை வேந்தர்தலாத் அகமது
முதல்வர்பேராசிரியர் ரூஹி ஜன் காந்த்
அமைவிடம்,
34°04′26″N 74°48′55″E / 34.0739821°N 74.8152532°E / 34.0739821; 74.8152532
வளாகம்நகர்ப்புறம்
மொழிஉருது, ஆங்கிலம்
நிறங்கள்        
இணையதளம்கல்லூரி இணையதளம்
அரசு மகளிர் கல்லூரி, சிறிநகர் is located in ஜம்மு காஷ்மீர்
அரசு மகளிர் கல்லூரி, சிறிநகர்
Location in ஜம்மு காஷ்மீர்
அரசு மகளிர் கல்லூரி, சிறிநகர் is located in இந்தியா
அரசு மகளிர் கல்லூரி, சிறிநகர்
அரசு மகளிர் கல்லூரி, சிறிநகர் (இந்தியா)

இந்த கல்லூரியும் இன்னும் நான்கு கல்லூரிகளும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட சிறிநகர் தொகுப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது,[2]

பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த இளங்கலைக் கல்லூரியானது, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் 'ஏ' தரத்துடன் அங்கீகாரம் பெற்றுள்ளது[3].

உருவாக்கம்

தொகு

சம்மு-காசுமீரின் அப்போதைய பிரதமர் ஷேக் முகமது அப்துல்லாவின் ஆட்சியின் போது, அக்டோபர் 1950 ஆம் ஆண்டில்அம்மாநில அரசால் இக்கல்லூரியை, பல்வேறு சமூக-கலாச்சாரப் பின்னணியிலிருந்து வரும் பெண்களின் முன்னேற்றத்திற்காக நிறுவியுள்ளது.

துறைகள்

தொகு
  • மனித மேம்பாட்டு துறை
  • ஆங்கிலத் துறை
  • அறிவியல் துறை
  • கணினி அறிவியல் துறை
  • சமூக அறிவியல் துறை
  • மனிதநேயம், இஸ்லாமிய மற்றும் கிழக்கத்திய கற்றல் துறை
  • வீட்டு அறிவியல் துறை

பட்டங்கள்[4]

தொகு
  • இளங்கலை அறிவியல் (மருத்துவம்)
  • இளங்கலை அறிவியல் (மருத்துவம் அல்லாத)
  • இளங்கலை அறிவியல் (வீட்டு அறிவியல்)
  • இளங்கலை கலை
  • இளங்கலை (இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பு)
  • ஒருங்கிணைந்த எம்சிஏ.
  • இளங்கலை கலை (ஹானர்ஸ் ஆங்கிலம்)
  • மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் (ஹோம் சயின்ஸ்)
  • நர்சிங் இளங்கலை

அங்கீகாரம்

தொகு

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவை (என்ஏஏசி) சிறிநகரில் உள்ள இந்த அரசு மகளிர் கல்லூரிக்கு ஏ தரம் வழங்கியுள்ளது.[5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Govt. College For Women M.A.Road, Srinagar Srinagar - Jammu And Kashmir". iCBSE. icbse. பார்க்கப்பட்ட நாள் 2015-10-21.
  2. gk-news-network. "Government College for Women, M A Road celebrates World Arbor Day". Greater Kashmir (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.
  3. gk-news-network. "Women's College MA Road Run|Zeenat Ashraf emerges winner". Greater Kashmir (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.
  4. "Government College for Women, Srinagar". Minglebox. பார்க்கப்பட்ட நாள் 2015-10-21.
  5. "Women's College gets NAAC Grade A". பார்க்கப்பட்ட நாள் 2015-10-21.