அரவாக் மொழி
அரவாக் மொழி அல்லது லோக்கோனோ மொழி அரவாக்கன் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி. தென்னமெரிக்காவைச் சேர்ந்த லோக்கோனோ (அரவாக்) மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் கிழக்கு வெனிசுவேலா, குயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.[3] அரவாக் என்ற சொல் பொதுவாக அரவாக்கன் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா மொழிகளையும் குறிக்கப் பயன்படுவது உண்டு.
Arawak | |
---|---|
லோக்கோனோ | |
நாடு(கள்) | பிரெஞ்சு கயானா, குயானா, சுரினாம், வெனெசுவெலா |
பிராந்தியம் | கயானா |
இனம் | லோக்கோனோ (அரவாக்) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (2,500 காட்டடப்பட்டது: 1980–2000)[1] |
அரவாக்கன்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | arw |
ISO 639-3 | arw |
மொழிக் குறிப்பு | araw1276[2] |
ஒலியியல்
தொகுமெய்யொலிகள்
தொகுஈரிதழ் | பல்முகடு | நாவளை | அண்ணம் | மெல்லண்ணம் | குரல்வளை | |
---|---|---|---|---|---|---|
மூச்சுடை | tʰ | kʰ | ||||
ஒலிப்பிலா மெய்கள் | t | k | ||||
ஒலிப்புடை மெய்கள் | b | d | ||||
உரசொலிகள் | ɸ | s | h | |||
மூக்கினம் | m | n | ||||
உயிர்ப்போலிகள் | w | l | j | |||
உருட்டொலிகள் | r | ɽ |
மேற்கோள்கள்
தொகு- ↑ Arawak at Ethnologue (18th ed., 2015)
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Arawak". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Pet, Willem J. A. A Grammar Sketch and Lixicon of Arawak (Lokono Dian). SIL International. 2011. p 2. http://www-01.sil.org/silepubs/Pubs/928474543236/e-Books_30_Pet_Arawak_Suriname.pdf பரணிடப்பட்டது 2016-12-13 at the வந்தவழி இயந்திரம்